Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முளைகட்டிய பயறு சாட்

தேவையானவை:

முளைவிட்ட பட்டாணி,

கருப்புக் கடலை,

பச்சைப் பயறு,

மொச்சை மற்றும் காராமணி - எல்லாம் சேர்த்து 250 கிராம்,

கேரட்,

மாங்காய் துருவியது - ¼ கப்,

தேங்காய் - ¼ மூடி,

மல்லித் தழை,

புதினா - சிறிது,

பச்சை மிளகாய்,

வெங்காயம், தக்காளி - தலா 1,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முளைவிட்ட தானியங்களை உப்பிட்டு வேகவிட்டு ஆறவிட்டு பிற பொருட்களை நன்கு கலந்து பரிமாறவும். இந்தப் பயறு சாட்டை மிளகு, சுக்கு, டீயுடன் பரிமாறவும்.