Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்பைசி பிரெட் மசாலா

தேவையானவை:

பிரெட் துண்டுகள் - 4 கப்,

நசுக்கிய பூண்டு - 2,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி - 1 துண்டு,

எலுமிச்சம் பழம் - 1,

உப்பு - சிறிது,

மிளகுப் பொடி - சிறிது,

தக்காளி சாஸ் - 3 டீஸ்பூன்,

எண்ணெய்+நெய் சேர்த்து - ஒரு கப்.

செய்முறை:

நெய் மற்றும் எண்ணெய் சூடாக்கி பிரெட் துண்டுகளை நிறம் மாறாது பொரித்து எண்ணெயை வடிகட்டவும். பரிமாறும் முன் பிற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து பிரெட்டின் மொறுமொறுப்பு அடங்கும் முன் டீயுடன் பரிமாறவும்.