Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிறுதானிய சத்துமாவு கோதுமை சப்பாத்தி

தேவையான பொருட்கள்

3 கப்சிறுதானியசத்துமாவு

1கப்கோதுமைமாவு

தேவைக்குஉப்பு

தேவைக்குவெதுவெதுப்பானதண்ணீர்

தேவைக்குஎண்ணெய்

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.எப்பவுமே மாவு பிசையும் போது பாத்திரத்தில் தண்ணீர்வைத்து அதில் தேவையான உப்பு,எண்ணெய்சேர்த்து பின்மாவைப் போட்டு பிசையவும். அப்படிபிசைந்தால் மாவு சாப்டாக வரும்.தேவையானால்கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலாம். பின்பிசைந்துவிட்டு 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு அரைமணிநேரம்பிசைந்த மாவை மூடி வைக்கவும்.பின் சப்பாத்தியாகசெய்து குருமா வைத்து சாப்பிடலாம்.