தேவையான பொருட்கள் 2 கப்பச்சரிசி மாவு 2டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு 2டேபிள் ஸ்பூன்பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்மிளகாய்தூள் 1 டீஸ்பூன்எள் 1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள் தே.அளவுஉப்பு - எண்ணெய் பொரிப்பதற்கு சிறிதளவுகறிவேப்பிலை செய்முறை பச்சரிசி மாவு, மிளகாய்தூள், எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும்.உளுத்தம் பருப்பை வானலியில் வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்....
தேவையான பொருட்கள்
2 கப்பச்சரிசி மாவு
2டேபிள் ஸ்பூன்உளுத்தம் பருப்பு
2டேபிள் ஸ்பூன்பொட்டுக்கடலை
2 டேபிள்ஸ்பூன்கடலைப்பருப்பு
1 டீஸ்பூன்மிளகாய்தூள்
1 டீஸ்பூன்எள்
1/2 டீஸ்பூன்பெருங்காயத்தூள்
தே.அளவுஉப்பு - எண்ணெய் பொரிப்பதற்கு
சிறிதளவுகறிவேப்பிலை
செய்முறை
பச்சரிசி மாவு, மிளகாய்தூள், எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்க்கவும்.உளுத்தம் பருப்பை வானலியில் வறுத்து அதனுடன் பொட்டுக்கடலை சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவில் சேர்க்கவும்.கடலை பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து மாவுடன் சேர்க்கவும், 2 டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். கறிவேப்பிலை சேர்க்கவும்.மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணெயில் மிதமான சூட்டில் பொறித்து எடுக்கவும்.