Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெப்பர் ஸ்வீட் கார்ன்

தேவையானவை:

ஸ்வீட் கார்ன்-4 (முழுதாக) குக்கரில் வேகவிட்டு எடுத்தது.

மேல் மசாலாவிற்கு:

உப்பு - சிறிது,

மிளகுப் பொடி,

சோம்பு பொடி - தலா ½ டீஸ்பூன்,

எலுமிச்சம் பழச்சாறு - 1 முழு பழம்.

செய்முறை:

உப்பு, மிளகு, சோம்பு பொடி இவற்றை எலுமிச்சம் பழச்சாறு விட்டு பேஸ்டு போல் குழைத்து வேகவிட்ட ஸ்வீட் கார்ன் போட்டு நன்கு கலந்து பரிமாறவும்.