தேவையானவை:நுங்கு - 4,பால் - ½ கப்,ஏலக்காய்,சர்க்கரை - தேவைக்கு.செய்முறை:நுங்கு, பால், சர்க்கரை அனைத்தையும் மிக்சி ஜூஸரில் போட்டு அடித்து, ஏலத்தூள் சேர்த்து, ஐஸ்கட்டிபோட்டு குடித்தால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.