Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரிகடுகு கஷாயம்

தேவையானவை:

சுக்கு - 25 கிராம்,

மிளகு - 25 கிராம்,

திப்பிலி - 25 கிராம் (இதுவே திரிகடுகுப் பொடி).

செய்முறை:

எல்லாவற்றையும் இடித்துப் பொடி செய்யவும். அடுப்பில் பாத்திரம் வைத்து 1½ டம்ளர் நீர் ஊற்றி கொதி வந்ததும், 2 டீஸ்பூன் போட்டு கொதித்தது பாதியாகும் வரை காய்ச்சி இறக்கி வடிகட்டி சூடாக இருக்கும் போதே பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலுக்கேற்றது.