Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாங்காய் பொடி

தேவையானவை:

மாங்காய் - 2,

உப்பு சிறிது.

செய்முறை:

மாங்காயை துருவி, சிறிது உப்பு பிசறி வெயிலில் காயவைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் பொடிக்கவும். தேவைப்படும் போது இந்தப் பொடியை சாதம், பொரியல், குழம்பு, ரசம் எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம்.