Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மேங்கோ ஜூஸ்

தேவையானவை:

மாங்காய் துருவல் - 3 ஸ்பூன்,

சர்க்கரை - 2 ஸ்பூன்,

தண்ணீர் - 3 கப்.

செய்முறை:

மாங்காய் துருவலை அரைத்து, தண்ணீரில் கலந்து சர்க்கரை சேர்க்கவும். தாகம் தீர்க்கும் இந்த மேங்கோ சர்பத், புளிப்பும், இனிப்பும் கலந்து சுவையுடன் இருக்கும்.