Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மேன்ச்சோ வெஜ் சூப்

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1,

குடை மிளகாய் - 1/2,

பச்சை மிளகாய் - 1,

தக்காளி - 1/2,

கோஸ் - 30 கிராம்,

கேரட் - சிறு துண்டு,

இஞ்சி - சிறு துண்டு,

பூண்டு - 2 பல்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

முதலில் எல்லாக் காய்கறி களையும் சிறு துண்டுக ளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். அதன் பிறகு நறுக்கிய காய்கறி களைப் போட்டு ஒரு 2 நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம் கழித்து தேவையான உப்பு போட்டு இறக்கவும்.