தேவையானவை:கிர்ணிப்பழம் - 1 கப்,சர்க்கரை - தேவையான அளவு,வெனிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப்.செய்முறை:கிர்ணிப்பழத் துண்டுகள், சர்க்கரை சேர்த்து மிக்சி ஜூஸரில் நன்கு அடித்து அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது நட்ஸ் போட்டு அலங்கரித்து பருகலாம்.