தேவையான பொருட்கள்
1 டம்ளர் கவுனி அரிசி
100 கிராம் வெல்லம்
5 ஸ்பூன் தேங்காய் துருவல்
4 ஸ்பூன்நெய்
5முந்திரி
5த்ராட்சை
செய்முறை:
அரிசியை கழுவி கொண்டு முதல் நாள் இரவு ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீருடன் குக்கரில் நன்குவேக வைத்துக் கொள்ளவும்.பிறகு தேங்காய் துருவல் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக் கொள்ளவும். பிறகு நெய் முந்திரி திராட்சை போட்டு தாளித்து அதில் ஊற்றவும்.சுவையான சத்தான பொங்கல் ரெடி.