Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மொறுமொறு காராசேவ்

தேவையான பொருட்கள்:

கடலைமாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

மிளகுதூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

வெண்ணெய் - கால் டீஸ்பூன்

கடலை எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கடலைமாவு அரிசிமாவு மிளகுதூள் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பின்னர் பெருங்காயம் உப்பு வெண்ணெய் சேர்த்து பிசையவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து தேன்குழல் அச்சில் பிழியவும். மிதமான தீயில் பொரித்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.