தேவையான பொருட்கள்
1கிலோ சிக்கன்
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1/லெமன்
2ஸ்பூன் கரம் மசாலா
2ஸ்பூன் மிளகாய்த்தூள்
1/2ஸ்பூன் மஞ்சள்தூள்
1/ஸ்பூன் சோயாசாஸ்
1/ஸ்பூன் வினிகர்
தேவையானஅளவு உப்பு
சிறிதுகலர் பவுடர்
செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி தேவையான பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும்.பொருட்களை சேர்த்து நன்றாக பிசறி அரை மணி நேரம் ஊற விட்டு அதனைப் பொரித்தெடுத்தால். சுவையான ஜூலியானா ஸ்சாஃப்டான ட்ராகன் சிக்கன் தயார்.