தேவையான பொருட்கள் 4 டேபிள் ஸ்பூன் ரவை 500 மில்லி பால் 1 கப் சர்க்கரை அல்லது மில்க் மெய்ட் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 2 டேபிள் ஸ்பூன் பொடித்த முந்திரி செய்முறை: பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ளவும்.பின் அதில் ரவை சேர்த்து அடி பிடிக்காமல் காய்ச்சவும். பொடித்த...
தேவையான பொருட்கள்
4 டேபிள் ஸ்பூன் ரவை
500 மில்லி பால்
1 கப் சர்க்கரை அல்லது மில்க் மெய்ட்
1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
2 டேபிள் ஸ்பூன் பொடித்த முந்திரி
செய்முறை:
பாலை மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி கொள்ளவும்.பின் அதில் ரவை சேர்த்து அடி பிடிக்காமல் காய்ச்சவும். பொடித்த முந்திரி மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கிளறவும்.திக் ஆகும் வரை கிளறி, பின் அதில் மில்க் மெய்ட் சேர்த்து கலக்கி கொள்ளவும்.சூடு குறைந்தது ஸ்மூத்தாக(பேஸ்ட் போல) ப்ளேன்ட் செய்து 1 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.1 மணி நேரம் பிரீஸரியில் வைத்து,மறுபடியும் ப்ளேன்ட் செய்து,ஒரு ஏற்டயிட் பாக்ஸில் 6 மணி நேரம் பிரீஸரில் வைக்கவும்.(மூன்று முறை ப்ளேன்ட் செய்தால் கிரீமியாக இருக்கும்). பின் ஸ்கூப் செய்து அலங்கரித்து பரிமாறவும்