தேவையானவை:பழுத்த அவகாடோ - 1வாழைப்பழம் - 2தேன் - 1 மேசைக்கரண்டிசெய்முறை:வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கி ஃபிரீசரில் வைத்து, பின்னர் அவகாடோவுடன் மிக்ஸியில் அரைக்கவும்.தேன் சேர்த்து ஃபிரீசரில் வைத்து பரிமாறவும்.