Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேன் சாக்லேட் கேக்

தேவையான பொருட்கள்

1 ¼ கப் சூடு தண்ணீர்

5மேஜைகரண்டி தேன்

½ கப் பிரவுன் சக்கரை r

½ கப் வேர்க்கடலை எண்ணை

1 தேக்கரண்டி வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் (Vanilla)

2 ½ கப் பிரட் மாவு (bread Flour or all purpose flour)

2தேக்கரண்டி பேகிங் ஈஸ்ட்

¼கப் கோகோ பவுடர்

½ தேக்கரண்டி உப்பு

1/2கப் சாக்லேட் சிப்ஸ்

1/2 கப் தேனில் ரோஸ்ட் செய்த நட்ஸ் (honey roasted nuts)

செய்முறை:

மின்சார அடுப்பை 180°C/355°F baking oven வையுங்கள் (pre heatஒரு போலில் வெந்நீர், தேன். சக்கரை சேர்த்து விஸ்க் செய்க, வேர்க்கடலை எண்ணை,வனில்லா சேர்த்து பெரிய ஸ்பூனால் (அல்லது spatula) மிக்ஸ் செய்க. விஸ்க் செய்க; ஸ்மூத் பேட்டர் செய்க மற்றொரு போலில் உலர்ந்த பொருட்களை- கோதுமை மாவு, கோகோ பவுடர் ஈஸ்ட், உப்பு சேர்த்து ஜல்லடையால் ஜலிக்க செய்க. உலர்ந்த பொருட்களை முதல் போலில் சிறிது சிரிதாய் சேர்த்து மிக்ஸ் (fold and cut technique.).) ¾ கப் சாக்லேட் சிப்ஸ், தேனில் ரோஸ்ட் செய்த நட்ஸ் சேர்த்து வோல்ட். கேக் பேன் உள்ளே ஆயில் ஸ்ப்ரே செய்து பார்ச்மேன்ட் பேபரால் லைன் செய்க. கேக் பேட்டர் ஊற்றுக. ஸ்பேடுலாவால் லெவல் செய்க. கவுண்டர் மேல் தட்டுக. மேலே 1/4 கப் நட்ஸ், சாக்லேட் சிப்ஸ் தூவுக ப்ரீஹீட் செய்த அவனில் பேக் செய்க 30-40 நிமிடம் பேக். குச்சியை கேக் உள்ளே நுழைத்து வெளியே எடுத்தால் கிளீன் ஆக வந்தால் கேக் ரெடி, வெளியே எடுத்து ஆற வைக்க.15 நிமிடம் பின் நன்றாக ஆறின பின் மெல்ல வெளியே எடுத்து wire rack மேல் ஆற வைக்க. ஒரு தட்டால் பேனை மூடி upside down செய்தால் கேக் தட்டில் விழும். பார்ச்மேன்ட் பேபரை நீக்குக ஸ்லைஸ் செய்து பரிமாறுக.