Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெள்ளரி மோர்

தேவையானவை:

வெள்ளரிக்காய் - ஒரு கப்,

தயிர் 1 கப்,

புதினா - 1 கைப்பிடி,

சீரகப்பொடி - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

வெள்ளரி, தயிர், புதினா, சீரகப்பொடி, உப்பு அனைத்தும் மிக்சி ஜூஸரில் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும். பிறகு தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம்.