Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சைனீஸ் காளான் சூப்

தேவையானவை

காளான் – 100 கிராம்

வெள்ளை மிளகுத் தூள் – 2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – 2 ஸ்பூன்

வெண்ணெய் – 2 ஸ்பூன்

தண்ணீர் – 1/2 லிட்டர்

ஆப்பிள் தக்காளி – 2 (வேக வைத்து அரைத்து வடிகட்டியது)

கார்ன் பிளவர் – 25 கிராம்

பால் – 50 மில்லி

செய்முறை :

முதலில் தண்ணீரில் காளானை வேக வைக்க வேண்டும். வெந்த பின் தக்காளி பேஸ்ட்டை ஊற்ற வேண்டும். கொதித்த பின் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை, வெண்ணெய், கான் பிளவர் மாவு போட்டு கொதிக்க வைக்கவும்.

இறுதியாக பால் ஊற்றி இறக்க வேண்டும்