Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோர் அப்பம்

தேவையானவை:

பப்படம் - 10 (கேரளா பப்படம்),

புளித்த தயிர் - 1 கப்,

பச்சரிசி - 250 கிராம்,

இஞ்சி - ஒரு சிறு துண்டு,

பச்சைமிளகாய் - 6,

உப்பு, எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

பப்படங்களை தயிரில் ஊறவைக்கவும். பச்சரிசியையும் ஊறவைத்து பப்படத்துடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இந்தக் கலவையில் பச்சை மிளகாய், இஞ்சியையும்

சிறிதாக நறுக்கிப் போட்டு உப்பு சேர்த்து குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அப்பமாகச் சுட்டு எடுக்கவும்.