Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பீட்ரூட் சூப்

தேவையானவை:

பீட்ரூட் - 1,

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

சோம்பு - 1 சிட்டிகை,

ஃப்ரெஷ் கிரீம் --1 ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

ெகாத்தமல்லித் தழை -சிறிதளவு.

செய்முறை:

பீட்ரூட்டை தோல் நீக்கி துண்டுகளாக்கி மிக்ஸியிலிட்டு அரைக்கவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் சோம்பு சேர்க்கவும். சோம்பு பொரிந்ததும் அரைத்த பீட்ரூட் விழுது, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் ஃப்ரெஷ் கிரீம், கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.