Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாதாம் மற்றும் பேரீச்சை ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்:

பாதாம் - 8-10 (ஊற வைத்தது)

பேரீச்சை - 3-4 (கொட்டைகள் நீக்கியது)

பால் அல்லது தயிர் - 1 கப்

தேன் - 1 தேக்கரண்டி

செய்முறை:

பாதாம் மற்றும் பேரீச்சையை மிக்ஸியில் போடவும்.பின்னர், பால் அல்லது தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.தேவைப்பட்டால் தேன் சேர்த்து கலக்கினால் சுமத்தி தயார்.இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்வித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.இந்த ஸ்மூத்தியை காலை உணவாக அல்லது மாலை சிற்றுண்டியாக சாப்பிடலாம்.