Home/தமிழகம்/தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
01:52 PM Jun 13, 2024 IST
Share
சென்னை; தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மாலை மற்றும் இரவு வேளைகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.