Home/தமிழகம்/மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்குகிறார் முதல்வர்
மாணவர்களுக்கு பாராட்டு சான்று வழங்குகிறார் முதல்வர்
08:14 AM Jun 14, 2024 IST
Share
சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் உரையாற்றுகிறார்