இனிமையாக பேசும் அபிராமியம்மை!
அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் அப்பொழுதும் சினம் குறையாத கங்கை பூவுலகத்தின் வழியாய் சென்றுகொண்டு இருக்கும்போது ஜன்னு முனிவர் ஆசிரமத்துக்குள் நுழைந்தாள். அதை கண்டு கோபித்த ஜன்னு முனிவர் அவளை தன் வாயினால் குடித்து தன் உடலுக்குள் ஒடுக்கினார். சினம் கொண்ட அவரிடத்து கேட்க முடியாமல், அம்முனிவருக்கு விருப்பமான இந்திரனிடத்து வேண்ட, இந்திரன் குறித்து தவம் செய்தான்...
முதல் மூன்று ஆழ்வார்கள்
பகுதி 2 திருக்கோவிலூரில் பெரிய கோயிலின் கர்ப்ப கிரகத்தில் இருந்த உலகளந்த பெருமாள் தாயாரிடம் பேசத் துவங்கினார். “இந்தத் தூண்டா விளக்கின் ஒளியில் உன்னைப் பார்க்கும் பொழுது, உன்னை மிதிலையில் பார்த்தது நினைவுக்கு வருகிறது.” “ஆஹா! உலகளந்த பெருமாளுக்கு அந்த நினைவுகூட வருகிறதா?” ‘‘தேவி! என் மார்பினில் உன்னை வைத்திருக்கையில், அதனருகில் இருக்கும் என் நெஞ்சம்...
மத்வரின் இளைய சகோதரர்!
சென்ற இதழின் தொடர்ச்சி... சென்ற இதழில், ஸ்ரீ குக்கே சுப்ரமண்யா மடத்தின் முதல் பீடாதிபதி, ஸ்ரீ விஷ்ணு தீர்த்தர் என்றும், அதிசய சம்புட நரசிம்மர் பற்றியும், மன்னனின் விபரீத ஆசை பற்றியும், சம்புடத்தை திறக்க யானையாலையே முடியாத சூழல் பற்றியும், இன்றும்கூட குக்கே சுப்ரமண்யா மடத்தில் பல விக்ரகங்கள் பூஜித்து வருவதை பற்றியும் கண்டோம். இந்த...
அஞ்ஞானத்தை நிர்மூலம் செய்யும் நாமங்கள்
மஹா பாசுபதாஸ்த்ராக்னி நிர்தக்தா ஸூர ஸைநிகா, காமேஸ்வராஸ்த்ர நிர்தக்த ஸபண்டஸூர சூன்யகா இந்த முறை மேலே சொன்ன இரண்டு நாமங்களைச் சேர்த்துப் பார்க்கப் போகிறோம். பண்டாசுரனுடைய யுத்தத்தின் முடிவை பார்த்துக் கொண்டே வருகின்றோம். கிட்டத்தட்ட பண்டாசுர யுத்தத்தின் முடிவான இடத்திற்கு வந்திருக்கிறோம். இந்த இடத்தில்தான் இந்த இரண்டு நாமங்கள் வருகின்றன. பண்டாசுரனுடைய மந்திரிகள் உட்பட...
பாதுகையின் பெருமை
பகுதி 4 திருமாலின் திருவடியைச் சேர்ந்து பெருமை பெற்றவர்கள் பாதுகை, நம்மாழ்வார், கங்கை, ஆதிசேஷன், கருடன். அப்படி ஸ்ரீ ராமபிரானுடன் சேர்ந்து பெருமை பெற்ற ஸ்ரீ ராமரின் பாதுகையை அவர் தம் தம்பியான பரதனுக்கு அளித்ததை, சமர்பித்ததை விசேஷமாக தம்முடைய ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் நான்காவது பத்ததியான “ஸமர்பணபத்ததி” வழி நமக்கெல்லாம் காட்டி தந்திருக்கிறார் ஸ்வாமி...
திருப்புகழ் கடற்கரைத் தலங்கள்
பகுதி 8 திருச்செந்தூர் திருமயிலை, திருவொற்றியூர், திருவான்மியூர், திருப்பாதிரிப்புலியூர், ராமேஸ்வரம் ஆகிய திருப்புகழ் கடற்கரைத் தலங்களைத் தொடர்ந்து, திருச்செந்தூர் திருத்தலத்தை இங்கு காணவிருக்கிறோம். ஜுலை 7, 2025 அன்று இக்கோயிலின் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அருணகிரிநாதர் இத்தலத்தில் 83 திருப்புகழ்ப் பாக்களும், திருச்செந்தூர் திருவகுப்பு என்ற வகுப்பும்...
விரைந்து வந்து அருளும் அபிராமியே!
``தை வந்து நின்அடித்தாமரை சூடிய சங்கரற்குக் கைவந்த தீயும்தலை வந்த ஆறும்கரந்தது எங்கே மெய்வந்த நெஞ்சின்அல்லால், ஒரு காலும்விரகர் தங்கள் பொய்வந்த நெஞ்சில்புகல்அறியாமடப்பூங்குயிலே!’’ - தொன்னூற்றி எட்டாவது அந்தாதி ஆதியாக இப்பாடலை நாம் புரிந்து கொள்வதற்கு முன்பு தமிழ் இலக்கிய மரபில் உள்ள ‘ஊடல்’ என்ற வார்த்தையை புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. ‘ஊடல்’ என்பது தன்...
தர்மத்தை நிலைநிறுத்தும் நாமம்
கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி சென்ற இதழின் தொடர்ச்சி… இந்தச் சாதகன் முன்னேறும்போது குரு அனுக்கிரகத்தால் அம்பாள் என்று சொல்லக் கூடிய ஆத்ம சொரூபத்தை நெருங்கும்போது உபாசனை மூலமாக அம்பாளை நெருங்கும்போது… இந்த சாதகனுக்குள் பல்வேறு ஜென்மாக்களாக தொடர்ந்து வரும் அஞ்ஞான விருத்தியானது ஒவ்வொரு அசுரனுக்கு சமம். அப்படி ஒவ்வொரு அசுரனையும் அழிப்பதற்கு அம்பாள் தன்னுடைய...
எஜமானனாக இருங்கள்!
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 101 (பகவத்கீதை உரை) நம்மை நம் மனமும், புலன்களும் அலைக்கழிப்பதை மேலும் விவரிக்கிறார் கிருஷ்ணன். இரண்டில் ஒன்று என்று தேர்வு செய்வதில் பெரும்பாலும் நாம் குழம்பித்தான் போகிறோம். இரண்டுமே வேண்டியிருக்கிறது. ஆனால் ஏதாவது ஒன்றை மட்டுமே ஏற்றுக் கொண்டால்தான் ஓட்டம் சீராக இருக்கும். இது புரிந்தாலும், தேர்வு செய்வதில் நாம்...