நிஜமான வீரமா? வீண் பிடிவாதமா?
ஜோதிடக்கலையில் பல அற்புதமான உளவியல் கருத்துக்கள் உண்டு. ஜோதிடம் உண்மையா பொய்யா என்பதெல்லாம் இன்னொரு புறம் இருந்தாலும், ராசிக் கட்டத்திலும் கிரக காரகத்துவத்திலும் உள்ள சில விஷயங்கள் நமக்கு எப்படி வாழ வேண்டும் என்கின்ற வாழ்வியல் நெறிமுறைகளைச் சொல்லித் தரும். சென்ற வாரம் செவ்வாயைப் பார்த்தோம். செவ்வாய் வீரிய கிரகம். ரத்தத்தைப் பிரதிபலிக்கும் கிரகம். அதனால்தான்...
ஜேஷ்டாபிஷேகம் என்றால் என்ன?
?ஜேஷ்டாபிஷேகம் என்றால் என்ன? - பிரியா மோகன், மதுரை. மாதங்களில் ஆனி மாதத்திற்கு ஜேஷ்ட மாதம் என்று பெயர். மாதங்களிலேயே பெரிய மாதம் இது. அதிக பகல் கொண்ட மாதம் இது. அதனால் சூரியன் இந்த மாதத்தைக் கடப்பதற்கு அதிக நாட்களை எடுத்துக் கொள்கின்றது. இந்து காலக் கணிதத்தின்படி உத்தராயண காலத்தின் இறுதி மாதமாக ஆனி...
சந்திரன் என்ன செய்வார் தெரியுமா?
“லக்கினம் கெட்டுவிட்டால் ராசியைப் பார்’’ என்று சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. லக்கினம் என்பது தந்தை. ராசி என்பது தாய். ஒரு குழந்தையை தாயும் தந்தையும் இணைந்து வளர்த்தால் அதனுடைய அமைப்பே தனி. அந்தக் குழந்தைக்கு கிடைக்கும் பாசமும் தனி. சில குழந்தைகளுக்கு தந்தை இருக்க மாட்டார். எனவே தந்தையின் அன்பு கிடைக்காது. ஆனால் அதே...
தெளிவு பெறுவோம்
?கோயிலுக்குப் போனால் நம் பிரச்னைகள் நிச்சயமாகத் தீருமா? - ரா.வைரமுத்து, சென்னை. இப்படிச் சந்தேகமாக கேட்டால் எப்படித் தீரும்? நிச்சயமாகத் தீரும் என்கிற நம்பிக்கையிலேதான் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலுக்குச் செல்கிறார்கள். தங்கள் பிரச்னைகளை பகவானிடத்தில் சொல்லுகின்றார்கள். குறைந்தபட்சம் அந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெறுகிறார்கள். இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன். ‘‘வேதத்தை நம்பு, அது...
சுபகாரியங்கள் ஆடி மாதத்தில் செய்வதில்லை, ஏன்?
12 தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என புராணம் கூறுகிறது. அதிலும் முக்கியமாக ஆடி மற்றும் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதை நம் இன்றும் வழிவழியாக பின்பற்றி வருகிறோம். அறிவியல் யுக காலத்திலும் கூட இந்துக்கள் ஆடி மற்றும் மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற எவ்வித சுப...
பாவை நோன்பை யார் யார் செய்யலாம்?
?கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாதாரண நாட்களில் சென்று வணங்கினால் பலன் கிடைக்குமா? - வண்ணை கணேசன், சென்னை. நிச்சயம் பலன் கிடைக்கும். சாதாரணமாக தினந்தோறும் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருபவர்களும் உண்டு. அவ்வாறு தினந்தோறும் கோயிலுக்குச் செல்பவர்கள் விசேஷ நாட்களில் கூட்டத்தினைக் கருத்தில் கொண்டு சந்நதிக்குச் செல்லாமல் வெளிப் பிராகாரத்தை மட்டும் சுற்றி...
பெண்கள் நாகலிங்கப் பூவினை தலையில் சூடிக் கொள்ளலாமா?
?எலி தொல்லை தருகிறது. அதை விஷ மருந்து வைத்து சாகடித்தால் அது பாவச் செயலாகுமா? - இரா.வைரமுத்து, ராயபுரம். ஒரு ஜீவராசியைக் கொல்வது என்பது பாவச் செயலே. எலித்தொல்லை உண்டாகாத வண்ணம் நாம்தான் நம் சுற்றுப்புறத்தினைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதனை விடுத்து எலி வரும் அளவிற்கு வீட்டினிலும், கடைகளிலும் சாமான்களை அடைத்து வைத்து அதன்...
தெளிவு பெறுஓம்- ?அபய அஸ்தம், வரத அஸ்தம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
?அபய அஸ்தம், வரத அஸ்தம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? பெருமாளின் வலது கை கீழே என்னுடைய திருவடியைப் பார் என்றபடி இருந்தால் அதற்கு அபய அஸ்தம் என்று பெயர். உன்னுடைய பயத்தை நான் நீக்குகின்றேன், நீ என் திருவடியைப் பிடித்துக்கொள் என்று பொருள். அதே பெருமாளின் வலது கை நேராக நிமிர்ந்து வரம் தருவதாக இருந்தால்...
?அன்றாடம் குளிப்பதில்கூட ஆன்மிக விதிமுறைகள் உள்ளனவா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம். ஆன்மிக விதிமுறைகள் என்று சொல்வதைவிட, தர்மசாஸ்திரம் வலியுறுத்தும் விதிமுறைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, கிழக்கு முகமாக நின்றுகொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். குளிக்கும்போது தெய்வத்தின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். முக்கியமாக, ஆடையில்லாமல் நிர்வாணமாக ஸ்நானம் செய்யக்கூடாது. குளிக்கும்போது சிறுநீர் கழிக்கக் கூடாது போன்ற விதிகளை...