இந்த வார விசேஷங்கள்

23.8.2025 - சனி இளையான்குடி மாற நாயனார் குருபூஜை இளையான்குடியில் பிறந்த மாறனார், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் கொண்டு திகழ்ந்தார். தம் இல்லத்திற்கு சிவனடியார் வந்தால், எதிரே சென்று கை கூப்பி வணங்கி, வரவேற்று, அவர் களுக்கு உணவளிப்பார். ஒருநாள் நல்ல மழை. உணவின்றிப் பசியால் வாடியபோதும், இரவு வெகு நேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும்...

அமரர்கள் ஏத்தும் ஆவணி மாதம்!!

நவக்கிரக நாயகர் என்றும், பித்ருக்காரகர் என்றும் பூஜிக்கப்படும் சூரிய பகவான், சந்திரனின் ஆட்சிவீடான கடக ராசியை விட்டு, தனது ஆட்சி ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கும் கால கட்டத்தையே “ஆவணி மாதம்” எனவும், “சிராவண மாதம்” எனவும் பூஜித்துவருகிறோம். நிச்சயதார்த்தம், உபநயனம், விவாகம், சீமந்தம் போன்ற சுப-நிகழ்்்ச்சிகளைக் கொண்டாடுவதற்கு ஏற்ற மாதமும் இந்த ஆவணி மாதமே! சிம்ம...

இந்த வார விசேஷங்கள்

16.8.2025 சனிகோகுலாஷ்டமி கொண்டாட்டங்களில் சிறந்தது கோகுலாஷ்டமி கொண்டாட்டம். கோகுலாஷ்டமி கொண்டாட்டத்திற்கு முன்பாக, வீட்டை சுத்தம் செய்து, மாலை களால் அலங்கரிக்க வேண்டும். கிருஷ்ணரின் படங்களுக்கு பூக்கள், விளக்குகள் மற்றும் பிற பூஜை பொருட்களால் அலங்கரிக்கவும். பகவான் கிருஷ்ணருக்கு நெய் விளக்குகள் ஏற்றுவதும் நல்லது கிருஷ்ண அஷ்டோத்திரம் அல்லது சஹஸ்ரநாமம் பஜனைகள் பாடுவதும் சிறந்தது. பகவான் கிருஷ்ணரின்...

இந்த வார விசேஷங்கள்

9.8.2025 - சனி மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயத்தில் கஜேந்திர மோட்சம் சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் ஆலயத்தில் வருடத்தில் மூன்று முறை கருட சேவை உற்சவம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு ராமர் கருடசேவை தந்தருளுகின்றார். இவ்வாலயத்தில் கோதண்டராமர், அரங்கநாதர், நரசிம்மர் சேவை சாதிக்கின்றனர். பௌர்ணமியன்று ஸ்ரீநரசிம்மர் கருட சேவை...

ஆடிப்பெருக்கு

ஒவ்வொரு விழாவும் ஒவ்வொரு அமைப்பில் கொண்டாடப்படும். இந்த விழா எந்த நாள் எந்த திதியாக இருந்தாலும் ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கொண்டாடப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில்...

இந்த வார விசேஷங்கள்

20.7.2025 - ஞாயிறு ஆடி கிருத்திகை ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிக் கிருத்திகையாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடிக் கிருத்திகையன்று விரதம் இருந்தால், எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். சிவபெருமானின் அருளால் தோன்றிய முருகப் பெருமான், கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அந்தக் கார்த்திகை பெண்களைக்...

ஆடி அம்மனின் அருளாடல்கள்

ஆடி மாதம் என்றாலே அம்மன் நினைவு வந்துவிடும். ஆடி மாதம் கடக மாதம். சந்திரனுக்கு உரிய மாதம். சந்திரன் தாயைச் சுட்டும் கிரகம். எல்லோரும் தங்கள் தாயாகக் கருதுவது அம்மனைத்தான். எனவே, சந்திரன் அம்மனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இந்த மாதத்தில் தந்தை கிரகமாகிய சூரியன், தாய்க் கிரகமாகிய சந்திரனின் இல்லத்தில் பிரவேசிக்கிறார். சக்தியும் சிவனும்...

இந்த வார விசேஷங்கள்

12.7.2025 - சனி திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம். இந்த திருத்தலம் விருதுநகர் சிவகாசி அருகே அமைந்துள்ளது. திருத்தங்கல் பெருமாள் கோயில் ‘தங்காலமலை’ மீது அமைந்துள்ளது. பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர்...

இந்த வார விசேஷங்கள்

5.7.2025 - சனி பெரியாழ்வார் திருநட்சத்திரம் பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர் ‘விஷ்ணு சித்தர்’ என்பது இயற்பெயர். திருவில்லி புத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூமாலையாகச் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆண்டாளின்...

இந்த வார விசேஷங்கள்

28.6.2025 - சனி ஆவுடையார் கோயில் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உலா திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினை கொண்டது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. இந்தக் கோயிலிலே மற்ற சிவாலயங்களில் இருப்பதுபோல கொடிமரம் இல்லை. பலி பீடம்...