இசைக்காகவே ஊத்துக்காடு

பகுதி 3 அந்த உணவுச் சாலையை ஏற்பாடு செய்தவர், தஞ்சை மன்னர் சாம்பாஜி. பலகாலமாகத் தீராத வயிற்று வலியால், துயரப்பட்டு வருகிறார். என்னதான் ராஜ வைத்தியம் செய்தும் வயிற்றுவலி தீரவில்லை.அவர்கள் சொன்ன தகவல்களின் சாரம் இதுதான். அவர்கள் எல்லாம் பேசிக்கொண்டே, உணவையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஊத்துக்காடோ, அதன் பிறகு உணவில் கையே வைக்க...

கேதுவுடன் இணைந்த கிரக அதிதேவதைகள்

மாயவன் என்றால் அது கேதுதான். அமைதியாக இருந்து கொண்டு அனைத்து மாயங்களையும் செய்யும் வல்லவன் என்றால் மிகையில்லை. நவகிரகங்களில் எந்தக் கிரகமும் கேதுவுடன் இணைந்தாலும் பாதிப்பை கொடுக்கும். சனியுடன் இணையும் பொழுது கர்மங்களை இழக்கச் செய்யும் சக்தியை கொடுக்கும். சனி பகவானையே ஞானவானாக உருவாக்கும் சக்தியை கொடுப்பது கேது கிரகமே. நவகிரகங்களில் நவகிரக ராஜா கேது...

தொழில் மேன்மை ஏற்படும் தலங்கள்

சில தலங்களுக்குச் சென்று வந்தால் நம்முடைய வாழ்வாதாரம் வளம் பெறும். கடன்கள் குறையும். வறுமை ஒழியும். ஒருவருக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்று சொல்லப்படும் ஆறாவது இடம் வலிமை இழந்து இருந்தாலும், ஜீவன ஸ்தானம் எனப்படும் தொழில் ஸ்தானம் வலிமை இழந்து இருந்தாலும், ஜீவன காரகனாகிய சனி வலிமை இழந்திருந்தாலும், அவர்களுக்குச் சரியாக தொழில்...

தீயோர்க்கு அஞ்சேல்

அருள் நபியவர்கள் ஒருமுறை கூறினார்கள்: “ஒரு தீமை நடப்பதைக் கண்டால் அதைக் கைகளால் தடுங்கள்; இயலாவிட்டால் நாவினால் தடுங்கள்; அதுவும் இயலாவிட்டால் மனத்தளவிலாவது அந்தத் தீமையை வெறுத்து ஒதுக்குங்கள். இது இறைநம்பிக்கையின் மிகக் கடைசித் தரமாகும்.’’ தீமைகள் நடப்பதைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தால் நாளை அதே தீமைக்கு நாமும் பலியாகிவிடுவோம். யூத சமுதாயத்தின் நிலைமை...

யோகானந்த குரு நரசிம்மருடன் அனுமன்!

கடந்த இரண்டு ஆன்மிக மலரில், முசிறியில் உள்ள ``பால ஆஞ்சநேயரை’’ பற்றிய விரிவான தகவல்களை கண்டறிந்தோம். மனதிற்கு பரம திருப்தியாக இருந்தது. அதே போல், இந்த தொகுப்பிலும் கர்நாடகாவில் உள்ள வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். வாருங்கள்! பெயர் சூட்டிய ராமானுஜர் கர்நாடகா மாநிலம், உடுப்பி அருகே சாலிகிராமம் என்னும் பகுதி உள்ளது. இங்கு மகான் ஸ்ரீ...

?விரதம் என்பது பட்டினி கிடப்பதா?

ராமமூர்த்தி, பண்ரூட்டி. பட்டினி கிடப்பது மட்டுமல்ல. பகவானை நினைப்பதுதான் விரதம். பெரியாழ்வாரின் ஐந்தாம் பத்து பன்னிரண்டாம் திருமொழியில் வரும் 438-வது பாசுரத்தில் இந்த விஷயத்தை அழகாக விளக்கும்.கண்ணா! நான்முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான் உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்கு எசுச்...

இனிமையாக பேசும் அபிராமியம்மை!

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம் அப்பொழுதும் சினம் குறையாத கங்கை பூவுலகத்தின் வழியாய் சென்றுகொண்டு இருக்கும்போது ஜன்னு முனிவர் ஆசிரமத்துக்குள் நுழைந்தாள். அதை கண்டு கோபித்த ஜன்னு முனிவர் அவளை தன் வாயினால் குடித்து தன் உடலுக்குள் ஒடுக்கினார். சினம் கொண்ட அவரிடத்து கேட்க முடியாமல், அம்முனிவருக்கு விருப்பமான இந்திரனிடத்து வேண்ட, இந்திரன் குறித்து தவம் செய்தான்...

தலைமை நீதிபதி ‘‘காணிப்பாக்கம் கணபதி’’

ஆந்திரா - காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ஆந்திர மாநிலத்தில் காணிப்பாக்கம் சுயம்பு விநாயகர் கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 165 கி.மீ. தொலைவிலும், திருப் பதியிலிருந்து 72 கி.மீ. தொலைவிலும் உள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ சுயம்பு தலங்கள் உள்ளன. அந்த ‘‘சுயம்பு’’கள் கவசம் போட்டு வைத்து வழிபடப்படுகின்றன. ஆனால், எந்த ஒரு சுயம்பு மூர்த்தமும் வளர்ந்து...

நாக்பூரைக் காக்கும் ‘‘டேக்கடி கணேஷ் மந்திரி விநாயகரும், தேலங்கடி அனுமனும்!’’

நாகபுரி நகருக்குள் கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ள பெரிய கோயில் விநாயகப் பெருமானுடையது. இந்த ஆலயத்தை ‘‘டேக்கடி கணேஷ் மந்திர்’’ எனும் சொல்லுகிறார்கள். இங்குள்ள விநாயகர் சந்நதி அறுபது அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. அங்கே போய் விநாயகரை வழிபட அழகிய படிக்கட்டுகள் உள்ளன. வயதானவர்கள் எளிதாக ஏறிச் செல்லும்படி சரிவுப் பாதையும் அமைத்திருக்கிறார்கள். இங்கே அரசமரத்தடியில் சுயம்புவாக...

சப்தரிஷிகளை அறிந்து வழிபட்டால் சஞ்சலமின்றி வாழலாம்!

ரிஷி பஞ்சமி : 28-8-2025 ரிஷி பஞ்சமி என்பது ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாள். பொதுவாக ஆவணி அமாவாசைக்கு அடுத்த மாதம் புரட்டாசி மாதம். இதை பாத்ரபத மாதம் என்பார்கள். அதில் ஐந்தாவது நாள் ரிஷிபஞ்சமி. இன்னொரு கோணத்தில் விநாயக சதுர்த்தி நாளுக்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமி ஆகும்....