வாலன்சியா மாரத்தான் முதலிடம் பிடித்த ஜாய்சிலின், ஜான்: கென்ய வீரர், வீராங்கனை சாதனை
வாலன்சியா: ஸ்பெயினில் நடந்த மாரத்தான் தொலை தூர ஓட்டப் போட்டியில் கென்யாவை சேர்ந்த ஜான் கொரிர், ஜாய்சிலின் ஜெப்கோஸ்கெய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஸ்பெயினின் வாலன்சியா நகரில், வாலன்சியா மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இப்போட்டியில் ஆடவர் பிரிவில் கென்யாவின் ஜான் கொரிர் (27), 2 மணி 2:24 நிமிடத்தில்...
சாய் சுதர்சன் சதம் தமிழ்நாடு வெற்றி
அகமதாபாத்: சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தியது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக, அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணியின் துவக்க வீரர் விஷ்வராஜ் ஜடேஜா 70 ரன் குவித்தார். பின்வந்தோரில் சம்மார் கஜ்ஜார் 66...
சூப்பர் கோப்பை கால்பந்து: கோவா சாம்பியன்
மர்கவோ: ஏஐஎப்எப் சூப்பர் கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி, எப்சி கோவா அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து அசத்தியுள்ளது. ஏஐஎப்எப் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டிகள் கோவாவில் நடந்து வந்தன. போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட எப்சி கோவா-ஈஸ்ட் பெங்கால் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்த அணிகள்,...
தென் ஆப்ரிக்காவுடன் முதல் டி20: மீண்டும் பாண்ட்யா கில்லுக்கு இடம்; சித்து விளையாட்டில் கெத்து காட்டுமா இந்தியா?
கட்டாக்: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக் நகரில் இன்று நடக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்து நடந்த 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட...
ஆடவர் ஜூனியர் உலக ஹாக்கி ஷூட் அவுட்டில் கனடாவை போட்டு தாக்கிய எகிப்து: விறுவிறு போட்டியில் அசத்தல் வெற்றி
மதுரை: மதுரையில் நேற்று நடந்த ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் எகிப்து அணி, ஷூட் அவுட்டில் கனடா அணியை வீழ்த்தியது. ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், சென்னை, மதுரையில் நடந்து வருகின்றன. இப்போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், மதுரையில் நேற்று, 23 மற்றும் 24ம் இடங்களுக்காக நடந்த முதல்...
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்
FIDE Circuit தொடரில் புள்ளிகள் அடிப்படையில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகி உள்ளார். கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார். ...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதால் இந்திய வீரர்களுக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
ராய்ப்பூர்: டிசம்பர் 3, புதன்கிழமை அன்று ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததுடன், மெதுவாக பந்து வீசியதற்காக முழு அணிக்கும் போட்டி கட்டணத்தில் 10% அபராதமும் விதிக்கப்பட்டது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில்...
சொந்த மண்ணில் பிரியாவிடை போட்டி ஆட சாகிப் அல் ஹசன் விருப்பம்
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல்ஹசன். 38 வயது ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் மற்றும் 129 டி.20போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த ஒரு ஆண்டாக அவர் வங்கதேசம் அணிக்காக ஆடாமல் உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு கான்பூரில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடினார். இந்நிலையில்...
ஜூனியர் ஆடவர் உலக கோப்பை ஹாக்கி; வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அர்ஜென்டினாவுடன் இந்தியா மோதல்: சென்னையில் 10ம்தேதி நடக்கிறது
சென்னை:14வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஸ்பெயின், 2 முறை உலக சாம்பியான அர்ஜென்டினா அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் 2-1 என ஸ்பெயின் வெற்றிபெற்று இறுதிபோட்டிக்கு...

