பணமழையில் புதுச்சேரி அரசியல் சண்டையில் ஜெயிக்க போவது யார்? லாட்டரி மார்ட்டின் மகன் புதுக்கட்சி; வேட்டு வைத்த மருமகன் ஆதவ் ஆர்ஜூனா; பாஜ செய்யும் ‘அண்டர் கிரவுண்ட்’ ஆபரேஷன்; மாறி மாறி சபதம்
கோவையை சேர்ந்த லாட்டரி அதிபரான மார்ட்டின் குடும்பத்தினர், பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். இதன் மூலம் மார்ட்டின், அவரது மகன் சார்லஸ், மருமகன் ஆதவ் அர்ஜூனா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளனர். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி தொழில் நடத்தி வரும் மார்ட்டின், சில மாநிலங்களில் கிட்டத்திட்ட ரூ.1000...
தரவுகள் அழிக்கப்படாமல் ரகசியங்களை அறியவாய்ப்பு; பழைய செல்போனை வாங்குவதும் விற்பதும் அபத்தங்களை உருவாக்கும்
சிறப்பு செய்தி “நல்ல ஆபர் வருது... பழைய செல்போனை கொடுத்துட்டு புதுசா வாங்கலாமா? பழைய போனுக்கு யாரு நல்ல விலை கொடுப்பாங்க? என்று ஒருவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் பலவிதமான யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால் உண்மையில் பழைய செல்ேபானை ஒரு நல்ல சுத்தியலை எடுத்து நாலாக உடைத்து, ஆழமாக குழித் தோண்டி புதைத்து விடுவதுதான் ஆகச்...
தமிழகத்தில் தொடர் கனமழையால் வேகமாக நிரம்பும் அணைகள்: 3,631 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: 90 அணைகளில் 87.10% நீர் இருப்பு
வங்க கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை நோக்கி கடந்த 1ம் தேதி நகர்ந்தது. அதைதொடர்ந்து இந்த அமைப்பு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்தது. நேற்று முன்தினம் தென் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, வட மாவட்டங்கள், புதுச்சேரி கடலோர பகுதிகளை நோக்கி சென்று அதன்பின்...
புதிய செல்போன்களில் கட்டாயம்: சஞ்சார் சாத்தி ஆப் உளவு செயலியா? வெடிக்கும் புதிய சர்ச்சை
புதுடெல்லி: புதிதாக விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலியைத் தயாரிப்பு நிறுவனங்களே முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது உளவு செயலி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. சஞ்சார் சாத்தி ஏன்? * வாடிக்கையாளர்களின் தொலைந்து போன செல்போன்களைக்...
ஓய்வு கால திட்டத்துக்கு வாழ்க்கை காப்பீட்டை எப்படி பயன்படுத்தலாம்?
ஒவ்வொருவரும் ஆரோக்கியமான மற்றும் நிலையான ஓய்வூதிய வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால் ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு பெரிய வங்கி இருப்பு அல்லது ஒரு நிலையான பென்ஷனை நம்புவது மட்டுமல்ல. உங்கள் தினசரி செலவுகளுக்கு ஒரு உறுதியான வருமான மூலமும், எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பும், நல்ல நிதி வளர்ச்சியும் வேண்டும். வாழ்க்கை காப்பீடு இந்த அனைத்தையும்...
ரூ.1894 கோடியில் அமைகிறது விருதுநகரில் பிரமாண்ட ஜவுளி பூங்கா: முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க டிச. 17 கடைசி தேதி; தமிழ்நாடு அரசு அழைப்பு
* சிறப்பு செய்தி விருதுநகரில் ரூ.1894 கோடியில் அமையும் பிரமாண்ட ஜவுளி பூங்காவிற்கு தொழிற்சாலை நில ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 17ம் தேதி கடைசி நாள் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரத்தில் சுமார் 1,052 ஏக்கர் நிலத்தில் பி.எம்.மித்ரா எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி...
பெண்கள் இடையே அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய்; புகை பிடிக்கும் இடத்தில் இருக்க வேண்டாம்: மருத்துவர்கள் தகவல்
சிறப்பு செய்தி நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் தொடங்கும் ஒரு வகை புற்றுநோயாகும். புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாடு இதற்கு முக்கிய காரணங்களாகும். மரபணு மாற்றங்கள் அல்லது ஏற்கனவே இருக்கும் நுரையீரல் நோய்கள் போன்ற பிற காரணிகளும் சில சமயங்களில் நுரையீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். உலகளவில் நுரையீரல் புற்றுநோய் இரண்டாவது அதிகம் பரவும் புற்றுநோயாக உள்ளது....
அசுர வளர்ச்சியுடன் அசத்தும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை: விளையாட்டு தலைநகரில் இன்னொரு மைல்கல்
* சர்வதேச செஸ், டென்னிஸ், ஸ்குவாஷ், அலைசறுக்கு, கார் பந்தயத்தை தொடர்ந்து உலக ஹாக்கி போட்டி ‘ஒரு காலத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டம் சென்னையில் நடக்கும். அதற்கே தமிழகம் அமர்க்களப்படும். ஆனால், இன்றைக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்துமளவுக்கு தமிழ்நாடு அபரிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. உலக விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின்...
பாஜ ஆதரவுடன் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் டிசம்பரில் புதிய கட்சி: முதல்வர் ரங்கசாமிக்கு டெல்லி போடும் ‘ஸ்கெட்ச்’
* பணத்தை வாரி இறைப்பதால் ஆளும் கூட்டணி அரசின் அமைச்சர், எம்எல்ஏக்கள் அணி தாவ முடிவு மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் கூலித்தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று சர்வதேச லாட்டரி தொழிலதிபராக திகழ்பவர்தான் கோவையை சேர்ந்த மார்ட்டின். 1988ம் ஆண்டு கோவை காந்திபுரத்தில் லாட்டரி தொழிலை தொடங்கிய மார்ட்டின், தற்போது கர்நாடகா, கேரளா, சிக்கிம்,...

