உணவே மருந்து
* குங்குமப் பூவை கர்ப்பிணிகள் பாலிலோ தாம்பூலத்துடனோ உட்கொள்ள குழந்தை சுகமாகப் பிறக்கும். * சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து தலைவலிக்கு பற்றுப் போட குணம் காணலாம். * சீரகத்தை தூளாக்கி தேனில் அல்லது பாலில் குழைத்து உண்ண பித்தம் சரியாகும். வாயுத்தொல்லைகள் குறையும். * கொத்த மல்லியுடன் பால், சர்க்கரை சேர்த்து காபியாக்கி அருந்த இதயம்...
மெனோபாஸ் மன அழுத்தங்களும், அதற்கான எளிய தீர்வுகளும்!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் பணிபுரியும் பெண்களுக்கு வீடு, பணியிடம் என்று இரட்டை சிக்கல்கள். மாதவிடாய் காலங்கள், மாதவிடாய் நின்ற பிறகு அல்லது நிற்கும் தருவாவில் மன அழுத்தம் இயல்பாகவே அதிகரிக்கும். அதற்கான காரணம் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள். ஈஸ்ட்ரோஜன் மற்றும்...
இ-சேவை மூலம் வெற்றி பெற்றேன் :தொழில்முனைவோர் பிரியங்கா பாலகிருஷ்ணன்!
இன்று பெண்கள் தொழில் மற்றும் பொருளாதார சுதந்திரத்தில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளவே பெரிதும் விரும்புகிறார்கள். அதில் தன்னிச்சையாக செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு போட்டிகள் நிறைந்த தொழில்துறையில் தனக்கென தனிப்பாதை வகுத்துக் கொண்டு வலம்வருவதில் வல்லவராக திகழ்கிறார்கள் இன்றைய தலைமுறை பெண்கள். அதில் தன்னோடு சேர்த்து, தான் சார்ந்த சமூகத்தின் வெற்றியையும் முன்னெடுத்துச்செல்கிறார்கள். அப்படியான...
மீ+லைஃப்ஸ்டைல் ரொட்டீன்!
உங்கள் தினசரி வாழ்க்கை முறையை பதிவு செய்து , சீராக மாற்றி ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உருவாக்க உதவும் செயலி. இந்த ஒரு செயலி உங்கள் உடல், மனம் மற்றும் தனிமனித வளர்ச்சி சார்ந்த செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவும்.இந்த செயலியில் உங்கள் பழக்கவழக்கங்களைப்பதிவுசெய்து, தினமும் அவற்றை செய்யும் விதமாக நினைவூட்டல் அமைக்கலாம். உதாரணமாக, காலை அதி நேரத்திற்கு...
குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்
* உடைத்து வைத்த தேங்காய் காய்ந்து போய் விட்டால், அந்த தேங்காய் மூடியில் பாலை ஊற்றி பத்து நிமிடம் வைத்திருந்து பின்பு தேங்காயை உபயோகித்தால் புதியது போல இருக்கும். * ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி பாதியை உபயோகித்து விட்டு மீதி பாதியை அடுத்தநாள் உபயோகிக்க வேண்டுமானால் பாதி எலுமிச்சை பழத்தின் மீது உப்பைத்...
ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா!
பெண்களுக்கு நடக்கும் அநீ திகளுக்கான சரியான நியாயம் ஏன் சட்டத்தில் கிடைப்பதில்லை என்பதை கோர்ட் டிராமா மூலம் எடுத்து வைத்திருக்கும் இன்னொரு திரைப்படம் தான் “ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா” ( JSK: Janaki Vs State of Kerala). சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் இப் படத்தை இயக்கி இருக்கிறார்...
பிரபஞ்ச அழகி போட்டியில் மணிகா!
தாய்லாந்தில் நவம்பர் 21-ம் தேதி 74வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள அழகியை தேர்வு செய்வதற்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதிச் சுற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா என்பவர் வெற்றி பெற்று கீரீடம் சூடினார். அவருக்கு மிஸ்...
வெற்றிபெறத் தயாராகுங்கள்!
நமது எண்ணங்களும், பழக்கவழக்கங்களும் நல்லவைகளாக அமைந்தால் அவை நமக்கு வெற்றியை தருகின்றன.அந்த பழக்கங்கள் தீங்கு தரும் வகையில் அமைந்தால் அவை நமது எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் அமைந்து விடுகின்றன.இந்தப் பழக்கங்கள் எல்லாம் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்தால் சில உண்மைகளை நாம் புரிந்துகொள்ளலாம்.பொதுவாக, நமது மனதில் ஆயிரம், ஆயிரம் எண்ணங்கள் அலையலையாய் வந்து போகும்....
ஓவியத்தில் உலக சாதனை செய்து வரும் ஆறு வயது சிறுவன்!
குழந்தைகளை இளம் வயதிலேயே சாதனையாளராக மாற்றுவது ஒன்றும் சாதாரண விஷயங்களில்லை. அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதைக் கண்டறிந்து அதைப் பயிற்றுவிப்பது மட்டும் தான் ஒரு நல்ல பெற்றோரின் கடமை. ஒளி அவர்களுக்குள்ளேயே இருக்கிறது, அதை அணையாமல் காத்து திரியை ஏற்றி வைப்பது மட்டுமே நமது பணி என்கிறார்கள் ஆறு வயது சாதனை சிறுவன் கேப்ரியோ...