ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பணிகள்

ஒன்றிய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ரிசர்ச் ஆபீசர் உள்ளிட்ட இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம்: 1. ரிசர்ச் ஆபீசர் (குரூப்-ஏ): i) பேத்தாலஜி: 1 இடம் (பொது). வயது: 40க்குள். சம்பளம்: ரூ.15,600- ரூ.39,100. தகுதி: பேத்தாலஜி பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஸ்டேட் மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க...

சட்டம் படித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை

பணி: ஜேக் என்ட்ரி ஸ்கீம் (123வது). மொத்த காலியிடங்கள்: 10 (ஆண்கள்-5, பெண்கள்-5) வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 21 முதல் 27க்குள். தகுதி: குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த 5 வருட சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை...

கரன்சி நோட்டு அச்சகத்தில் மேனேஜர்கள்

1. டெபுடி மேனேஜர்: i) பிரின்டிங் இன்ஜினியரிங் பேக்கிரவுண்ட்: 10 இடங்கள். தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி/ பிரின்டிங் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ii) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பேக்கிரவுண்ட்: 3 இடங்கள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ பவர் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,...

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 500 ஜெனரலிஸ்ட் ஆபீசர்

பணி: ஜெனரலிஸ்ட் ஆபீசர்: 500 இடங்கள் (பொது-203, ஒபிசி-135, எஸ்சி-75, எஸ்டி-37, பொருளாதார பிற்பட்டோர்-50). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பொதுத்துறை/தனியார் வங்கிகளில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிஎம்ஏ/சிஎப்ஏ/ஐசிடபிள்யூஏ ஆகிய கூடுதல் தகுதி பெற்றிருப்பது விரும்பத்தக்கது. வயது: 30.08.2025 தேதியின்படி 22 முதல் 35க்குள்...

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

பணி: ஸ்போர்ட்ஸ் பெர்சன் (ஸ்போர்ட்ஸ் கோட்டா-2025-26). மொத்த காலியிடங்கள்: 64. (அதலடிக்ஸ்-6, கூடைப்பந்து-2, சைக்கிளிங்-3, கபடி-4, கிரிக்கெட்-6, டேபிள் டென்னிஸ்-1, கைப்பந்து-3, ஹாக்கி-4, பவர் லிப்டிங்-4, மல்யுத்தம்-3, ஹேண்ட்பால்-6, எடை தூக்குதல்-2, பாடி பில்டிங்-3, ஜிம்னாஸ்டிக்ஸ்-2, கால்பந்து-3, கோகோ-6, நீச்சல்-2, வாட்டர் போலோ-2. வயது வரம்பு: 01.01.2026 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்....

நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் 550 அதிகாரிகள்

பணி: நிர்வாக அதிகாரிகள் (அட்மினிஸ்டிரேட் ஆபீசர்ஸ்)- (ஜெனரலிஸ்ட்ஸ் மற்றும் ஸ்பெஷலிஸ்ட்ஸ்) (ஸ்கேல்-1) மொத்த காலியிடங்கள்: 550. சம்பளம்: ரூ.50,925- ரூ.96,765. வயது: 01.08.2025 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். துறை வாரியாக காலியிடங்கள் விவரம்: 1. ஜெனரலிஸ்ட்:...

தமிழ்நாடு பிரின்டிங் துறையில் புத்தகம் கட்டுநர் பணிகள்!!

சென்னையில் உள்ள எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தில் காலியாக உள்ள இளநிலை புத்தகம் கட்டுநர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: இளநிலை புத்தகம் கட்டுநர். 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1). வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 37க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பைண்டர் பிரிவில் டிரேடு...

யூனியன் வங்கியில் 250 மேலாளர் பணியிடம்

பணி: வெல்த் மேனேஜர் (Wealth Manager) மொத்த காலியிடங்கள்: 250. சம்பளம்: ரூ.64,820- 93,960. வயது: 01.08.2025 தேதியின்படி 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு அளிக்கப்படும். தகுதி: எம்பிஏ பைனான்ஸ்/பிஜிடிஎம்/பிஜிபிஎம்/பிஜிடிபிஏ ஆகிய ஏதாவதொரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ‘வெல்த்...

எல்லை பாதுகாப்பு படையில் 3588 கான்ஸ்டபிள்கள்

பணி: கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மேன்): மொத்த காலியிடங்கள்: 3588, டிரேடு வாரியாக இடங்கள் விவரம்: i) ஆண்கள்: கான்ஸ்டபிள்: காப்ளர்-65, டெய்லர்-18, கார்பென்டர்-38, பிளம்பர்-10, பெயின்டர்-5, எலக்ட்ரீசியன்-4, குக்-1462, வாட்டர் கேரியர்-699, வாஷர்மேன்-320, பார்பர்-115, ஸ்வீப்பர்-652, வெயிட்டர்-13, பம்ப் ஆபரேட்டர்-1, அப்ஹோல்ஸ்டர்-1, கோஜி-3. ii) பெண்கள்: கான்ஸ்டபிள்: காப்ளர்-2, கார்பென்டர்-1, டெய்லர்-1, குக்-82, வாட்டர் கேரியர்-38, வாஷர்மேன்-17,...

ஒன்றிய அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்கள்!!

பணியிடங்கள் விவரம் 1. தேசிய தீயணைப்புத்துறை கல்லூரியில் உதவி இயக்குநர்: 3 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 2. லடாக் யூனியன் பிரதேச பள்ளி கல்வித்துறையில் ஆங்கில விரிவுரையாளர்: 5 இடங்கள் (எஸ்டி). வயது:...