இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.29 என்ற அளவிற்கு சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு காரணமாக, ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. ...
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்து சவரன் ரூ.76,000-ஐ தாண்டியது
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இந்த வாரத்தின் தொடக்கநாளில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.74,440 ஆக இருந்தது. தொடர்ந்து செவ்வாய் கிழமை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840க்கு விற்பனையானது. புதன்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120க்கு விற்பனையானது. நேற்றைய தினம் சவரன் ரூ.75,240க்கு விற்றது....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.75,760க்கு விற்பனை..!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9470க்கும், சவரன் ரூ.75,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.76,000-ஐ நெருங்கியது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ. 131க்கு விற்பனையாகிறது. ...
ஆகஸ்ட்-29: பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...
விசேஷ தினம், சுபமுகூர்த்த நாள் எதிரொலி தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 3 நாளில் பவுனுக்கு ரூ.800 எகிறியது
சென்னை: விசேஷ தினம் மற்றும் சுபமுகூர்த்த நாள் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. கடந்த 25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் 74,440க்கும் விற்பனையானது. தொடர்ந்து 26ம் தேதிபவுனுக்கு ரூ.400...
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை 0.85% சரிந்து முடிந்தது!!
மும்பை :வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை 0.85% சரிந்து முடிந்தது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 706 புள்ளிகள் சரிந்து 80.080 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 211 புள்ளிகள் சரிந்து 24,501 புள்ளிகளில் வர்த்தகம் முடிவு அடைந்தன. ...
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.75.240க்கு விற்பனை
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனை ஆகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.75ஆயிரத்தை தாண்டி, தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகப் பொருளாதார நிலை, முதலீட்டு போக்குகள், மற்றும் பண்டிகை காலங்களில் தேவை அதிகரிப்பது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. மேலும்,...
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனை
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.9405க்கும் சவரன் ரூ.75.240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.130க்கு விற்பனை ஆகிறது. ...
ஆகஸ்ட்-28: பெட்ரோல் விலை ரூ.100.80, டீசல் விலை ரூ.92.39க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு...