இயற்கை விவசாயத்தில் கல்லூரிப் பேராசிரியர்!
இன்றைய காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வது சவால்கள் நிறைந்த ஒரு பாதை. சந்தைப்படுத்துதல், லாபம் ஈட்டுதல், கடின உழைப்பு எனப் பல தடைகளைத் தாண்டித்தான் ஒரு இயற்கை விவசாயி வெற்றி பெற முடிகிறது. இத்தகைய சவால்களை எதிர்கொண்டு, கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறார் நெல்லை, அம்பை அருகே கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த...
எண்ணெய் சாகுபடிக்கு ஏற்ற பருவம்!
தமிழ்நாட்டின் எண்ணெய் பயிர்களென சில பயிர்கள் உண்டு. அவை, வேர்க்கடலை, சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு போன்றவை. இதிலிருந்து கிடைக்கப்படும் எண்ணெயைத்தான் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்ணெய்ப் பயிர்களை தமிழ்நாட்டு சீதோஷண நிலைக்குத் தகுந்தபடி எப்படி வளர்ப்பது? எந்த பட்டத்தில் வளர்ப்பது? எப்படி பராமரிப்பது? என்பது குறித்து இந்தப் பக்கத்தில் பார்க்கலாம். கூடவே, இத்தகைய...
அரிசி முதல் அவல் வரை விற்பனை...
பிடி உணவாக இருந்தாலும் நஞ்சில்லாத உணவே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருபவர்தான் பசுபதி. அதுமட்டுமன்றி, தான் விளைவித்த பொருட்களை அரிசியாக, சத்து மாவாக, அவலாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டி விற்பனை என தனக்குத் தெரிந்த விவசாயத்தை மனநிறைவோடு செய்துவரும் பசுபதியை...
துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரருக்கு வெள்ளி
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெள்ளிப் பதக்கம் வென்றார். ...
30 சென்டில் பெங்களூர் ரோஸ்...
நெல், கரும்பு, மஞ்சள் போன்ற பயிர்கள் விதைத்து வளர்த்து மகசூல் பெருக்கி அறுவடை முடிவில் விற்பனை செய்வதன் மூலம் ஒரு வருமானம் கிடைக்கும். அது, ஒரு ரகம். கீரை, காய்கறி, மலர் போன்றவற்றை சாகுபடி செய்வதன்மூலம் தினசரி வருமானம் பார்க்கலாம். இது ஒரு ரகம். இந்த இரண்டு முறையிலுமே வருமானம் பார்த்து வருபவர்தான் திருவள்ளூர் மாவட்டம்...
சோளம்... தாக்கும் பூச்சியும் தடுக்கும் வழிகளும்...
தென் மாவட்டங்களில் சோளம் தானியத்திற்கும், தட்டைக்கும் என தனித்தனியாக பயிர் செய்யப்படுகிறது. சோளத்தைத் தாக்கக் கூடிய பூச்சிகளுள் குருத்து ஈ, தண்டுப் புழு, கதிர்நாவாய் பூச்சி, கதிர் ஈ மற்றும் அசுவிணி ஆகியன முக்கியமானவை. இப் பூச்சிகளை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மூலம் கட்டுப்படுத்தி, நல்ல மகசூலைப் பெறலாம். சோள குருத்து ஈ சோளம் மற்றும்...
ஜாதிமல்லி... குண்டுமல்லி... வாரிக்கொடுக்குது வருமானத்தை அள்ளி அள்ளி!
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இயற்கை விவசாயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நெல், காய்கறி, பழங்கள் என உணவுப்பொருட்களை இயற்கை முறையில் விளைவித்து வருவதைப் போல பல வகையான மலர்ச் செடிகளையும் இயற்கை வழியில் விளைவிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த வரிசையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடையைச் சேர்ந்த மோகன் என்ற இளைஞர் தனது தந்தையுடன்...
கெத்து காட்டும் கிரேட் பால் சப்போட்டா!
பழமரங்களில் சில வகை மரங்கள் அவற்றுக்குத் தோதான மண்ணில்தான் வளர்ந்து பலன் தரும். ஆனால் பலவகை மண்ணுக்கு ஏற்ற சில மரங்களும் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது சப்போட்டா மரம். ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் இதை நடவு செய்து விளைச்சல் பார்க்கலாம். அந்த வகையில் வெயில் வாட்டி எடுக்கும் வேலூர் மாவட்டத்தின் பள்ளிகொண்டா அருகே...
காளான் வளர்ப்பில் கலக்கல் வருமானம்!
காளான் வளர்ப்புக்கு வைக்கோல் கொண்டு படுக்கை அமைப்பதுதான் காளான் வளர்ப்பாளர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த கவின்ராஜ் என்ற இளைஞர் மரத்தூளைக் கொண்டு படுக்கை அமைத்து காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். இது வைக்கோல் படுக்கையை விட பல விதத்தில் கூடுதல் பலன் தருவதாக தெரிவித்திக்கிறார். இதுகுறித்து கடந்த...