புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 சதவீதம் பராமரிப்பு கொடுக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி குழந்தைகளுக்கு சாதாரண ஜுரம், சளி இருந்தாலே பெற்றோர் டென்ஷனாகிவிடுவார்கள். ஆனால், அந்தக் குழந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு என்று தெரிய வந்தால், மொத்த குடும்பத்தினரும் நிலை குலைந்துவிடுவார்கள். புற்றுநோய் என்றாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இருந்தாலும், முன்பே கண்டறிந்து சிகிச்சைப் பெற்று வந்தால், அதிலிருந்து முற்றிலும் குணமாகலாம், கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம்....

சுற்றுலா போறீங்களா? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்!

நன்றி குங்குமம் தோழி *குடும்ப நபர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலா, குழுவாக செல்வது, எதில் சென்றாலும் மிக முக்கியமான செயல் வீண் விவாதங்களை தவிர்ப்பது, ஏனெனில் 5 நாள், 10 நாள் என சேர்ந்திருக்க வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளதால் கூடியவரை இனிமையாக பேசுவது நல்லது. *உறவினர் வீடுகளில் தங்க நேர்ந்தால் பழங்கதைகளில் நடந்தவற்றை பேசி, தர்மசங்கடநிலைமைகள்...

எங்கள் நோக்கம் கலைஞர்களை உருவாக்குவதல்ல!

நன்றி குங்குமம் தோழி ‘‘2018ல் நிகர் கலைக்கூடம் என்ற பெயரில் பறை இசைப் பள்ளி ஒன்றை நான், எனது இணையர் ஸ்ரீ னிவாசன், நண்பர் சுரேஷ் மூவரும் இணைந்து ஆரம்பித்தோம்’’ எனப் பேசத் தொடங்கிய சந்திரிகா, ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் பி.எச்.டி படித்த நிலையில், கோவை தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வலம் வருகிறார்.‘‘கல்லூரியில் படிக்கும் போதே...

சிங்கப்பூர், இலங்கைக்கு ஏற்றுமதியாகும் தமிழக பட்டு வேஷ்டி சேலைகள்..!!

நன்றி குங்குமம் தோழி தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருப்பூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்களில் லட்சக்கணக்கான விசைத்தறிகள் இயங்குகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்திகள் நடக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள்...

கல்வியும், பேச்சும் இரு கண்கள்!

நன்றி குங்குமம் தோழி தன்னம்பிக்கை பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், வாழ்வியல் பயிற்சிகள் வழங்குபவர், பட்டிமன்ற நடுவர், கருத்தரங்கம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல முகங்களை கொண்டவர்தான் சென்னையில் வசித்து வரும் முனைவர் எஸ்தர் ஜெகதீஸ்வரி. உங்கள் பெயருக்குப் பின்னிருக்கும் 6 பட்டங்கள்! நான் 6ம் வகுப்பு படிக்கும் போது,...

மரணத்தை தழுவிய மிஸ் டார்க் குயின்

நன்றி குங்குமம் தோழி “ப்ளாக் கலர் கார் வேணும்... ப்ளாக் கலர் டிரஸ் வேணும்... ப்ளாக் கலர் வாட்ச் வேணும்... ப்ளாக் கலர் ஹேண்ட் பேக் வேணும்... ஆனால், ப்ளாக் கலரில் பொண்ணு இருந்தால் மட்டும் வேண்டாமா?” எனத் தனது கருத்தை ஆணித்தரமாக வைத்தவர் மிஸ் டார்க் குயின் சான் ரேச்சல்.தன் கருப்பு நிறத்தால் பல்வேறு...

விர்ச்சுவல் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி ‘ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம்’, நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. பெரும்பாலான பெற்றோர்களால் இக்குறைபாட்டின் அறிகுறிகளை கண்டறிய முடியாது. காரணம், அதற்கான விழிப்புணர்வும் பெற்றோர் மத்தியில் குறைவாக உள்ளது. இக்குறைபாட்டினை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகளை வழங்கினால் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்களை காண முடியும். பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை...

காற்றில் கலந்த கன்னடத்துப் பைங்கிளி!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, அரை நூற்றாண்டுக்கு மேலாய் நடிப்பில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தன்னுடைய 87வது வயதில் வயது மூப்பு காரணமாய் காலமானார்.சரோஜாதேவியின் கண்கள் இரண்டும் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரின் உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு...

எவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்தேனோ அவ்வளவு உறுதியாக மாறினேன்..!!

சிறந்த விளையாட்டு வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ். 18 வயதில் விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்தினால் இனி அவரால் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நேஷனல் கேம்ப் நடந்து கொண்டிருந்த இடத்தில்தான் அவருக்கு இந்த சம்பவம் நடந்தது. அவரால் மேலும் விளையாட முடியாது என்பதால், தலைமை பயிற்சியாளர் அவரை திரும்பி வருமாறு கூறினார். ஆனால்,...

செஸ்மகளிர் உலகக் கோப்பை வென்ற முதல் இந்திய பெண்!

நன்றி குங்குமம் தோழி செஸ் சாம்பியன்ஷிப் என்கிற வார்த்தை நமக்கு புதிதல்ல... சமீபகாலமாக இந்தியா சார்பாக விளையாடும் செஸ் வீரர்கள், சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று அசத்தி வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டிற்கான ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி தொடங்கி, ஜூலை 28ம் தேதி வரையிலும் ஜார்ஜியா...