வீட்டுக் குறிப்புகள் - வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி * கியாஸ் அடுப்பு பற்றவைக்கும் லைட்டரை அடிக்கடி க்ளீன் செய்ய நாம் காது குடைய உபயோகிக்கும் பட்ஸை விட்டு துடைக்கலாம். அடைப்பு நீங்கி லைட்டர் நன்கு எரியும். * ஊதுபத்தி காலியானதும் அந்த அட்டைப் பெட்டிகளையும், குளிக்கும் சோப்பின் ரேப்பர்களையும் துணி வைக்கும் பீேராவில் வைத்தால் வாசனையாக இருக்கும். *...

உன்னத உறவுகள் - ஒட்ட வேண்டிய உறவுகள்!

நன்றி குங்குமம் தோழி ‘அரிது அரிது, மானுடராய் பிறத்தல் அரிது’ என்பதற்கேற்றபடி மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரபஞ்சம் உறவுமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதன் மூலம் பாசம், பந்தம், அன்பு, அரவணைப்பு, ஆற்றல் போன்ற அனைத்து உணர்வுகளையும் உணரச் செய்துள்ளது. இத்தகைய உணர்வுகள் நம்மை எந்தவித கவலைக்கும் ஆளாக்காமல், சந்தோஷத்துடன் வாழவைக்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டால்...

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி * ஊத்தப்பம் ஊற்றும் போது நடுவில் துவாரம் செய்து, ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டால் ருசியாக இருக்கும். * கிழங்கு வகைகளை வேக வைக்கும் முன்பு, உப்பு கலந்த நீரில் ஊறவைத்து, பின்பு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும். * உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது, சிறிதளவு ரஸ்க்...

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி * அடை மாவு அரைக்கும் போது, இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து அரைத்து அடை வார்த்தால் கூடுதல் ருசியாக இருக்கும். * குருமா செய்யும் போது ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி அரை மணி நேரம் ஊறவைத்து பொடியாக அரைத்துச் சேர்த்தால் குருமாவின் சுவை அபாரமாக இருக்கும்....

மீண்டும் வருமா? உறவும் மகிழ்வும்!

நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் அறுபது, எழுபது வயதைக் கடந்தவர்கள் பாக்கியசாலிகள் என்றுதான் கூற வேண்டும். காரணம், தங்களின் சிறு வயதிலேயே அவர்கள் அனைத்து சந்தோஷங்களையும் கண்டுகளித்து, உறவுகளுடன் உறவாடி அவர்களின் அரவணைப்பினைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இவையாவும் இன்றைய பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அம்மா, அப்பா, உடன்பிறப்பு இவர்களுடன் ஒரு அடுக்கு மாடிக்...

நிரந்தர உறவுகள்!

நன்றி குங்குமம் தோழி உன்னத உறவுகள் தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், ஒன்று விட்ட உறவுகள் என ஊர் முழுவதும் உறவுகள் இருந்தாலும், ஒரு சில நேரங்களில் நிரந்தர உறவுகள்தான் முக்கியமான சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும். வீடு முழுவதும் ஆட்கள் இருந்தாலும், ‘மகன் எங்கே’, ‘மகள் எங்கே’ என்று...

கிச்சன் டிப்ஸ்

* நெய் காய்ச்சிய பாத்திரத்தில் அரை மூடி துருவிய தேங்காயுடன் ஒரு கப் பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து பர்ஃபி செய்து துண்டுகள் போட்டால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும். * கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும் போது பதம் தவறி நீர்த்து விட்டால் சிறிது சோள மாவைக் கரைத்துச் சேர்த்தால் அல்வா கெட்டிப்படும்....

உன்னத உறவுகள்-அன்பின் ஆழம்!

நன்றி குங்குமம் தோழி ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று பெரியவர்கள் சொல்லுவதைக் கேட்டிருப்போம். அப்படியானால் வழி வழியாக வருவது என்று அர்த்தம். உறவுகளும் அப்படித்தான். தேடிப்போய் பெறமுடியாது. கடவுள் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உறவுகளை ஏற்படுத்தித்தந்து பாசபந்தம் என்னும் வலையில் நம்மையெல்லாம் கட்டிப்போட்டு, சுக-துக்கங்களில் நமக்குத் துணைபுரியவே படைத்துள்ளார். பாச வலையில் சிக்காதவர்கள் மட்டுமே...

வாசகர் பகுதி - முத்தான வீட்டுக் குறிப்புகள்...

நன்றி குங்குமம் தோழி 1.கொய்யாப்பழம் தினம் ஒன்று வீதம் நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். 2.வாழைப்பூவை சாறெடுத்து பனங்கற்கண்டோடு சேர்த்துக் குடித்தால் உதிரப்போக்கு, வெள்ளைப் படுதல் சரியாகும். 3. தேங்காய் எண்ணெயில் வெந்தயம் போட்டுக் காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்தால் பொடுகு நீங்கும். 4.ரசத்தை அடுப்பில் இருந்து இறக்கும் முன்...

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி * தேன்குழல் செய்யும் போது தேங்காய்ப் பால் ேசர்த்துச் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். * பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து பிசைந்து தட்டை தட்ட ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும். * வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெயை நன்கு கலந்த பின் தண்ணீர் விட்டு...