சுற்றுலா போறீங்களா? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்!
நன்றி குங்குமம் தோழி *குடும்ப நபர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலா, குழுவாக செல்வது, எதில் சென்றாலும் மிக முக்கியமான செயல் வீண் விவாதங்களை தவிர்ப்பது, ஏனெனில் 5 நாள், 10 நாள் என சேர்ந்திருக்க வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளதால் கூடியவரை இனிமையாக பேசுவது நல்லது. *உறவினர் வீடுகளில் தங்க நேர்ந்தால் பழங்கதைகளில் நடந்தவற்றை பேசி, தர்மசங்கடநிலைமைகள்...
பெண்ணின் வலிமையை பேசும் ஓவியங்கள்!
நன்றி குங்குமம் தோழி “பெண்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளை காட்சிப்படுத்துவதே என் ஓவியங்களின் சிறப்பு. புதுவிதமான நிறக்கலவைகளை முயற்சித்து வண்ணமயமான படைப்புகளை உருவாக்குவதே என் ஓவியங்களின் தனித்துவம்” என்கிறார் ஓவியர் சுதா ராஜேந்திரன்.கலை பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2024 - 2025ம் ஆண்டிற்கான மாநில அளவிலான ஓவியம் மற்றும் சிற்பக் கலைக்காட்சியில் மூத்த...
மல்டிடாஸ்கிங் பெண்களுக்கான புத்துணர்வு லேகியம்!
நன்றி குங்குமம் தோழி மல்டிடாஸ்கிங் செய்வதே பெண்களின் குணம் என்றாலும், இன்றைய சூழலில் ஓய்வில்லாமல் பரபரப்பாக ஏதேனும் வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள். பெண்கள் தங்கள் மீது கூடுதல் அக்கறையெடுத்து உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். பெண்களின் ஆரோக்கியம் கருதி சில மருத்துவக் குறிப்புகளை பகிர்கிறார், ஆயுர்வேத டாக்டர் ஆஷிகா. “நம் உடலுக்குத் தேவையான சரியான...
முடி உதிர்வை தடுக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!
நன்றி குங்குமம் டாக்டர் முடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்னையினால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கரிசலாங்கண்ணி எண்ணெய் தேய்த்து குளித்து வர முடி உதிர்வை தடுக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, பொடுகு மற்றும் அரிப்பைப் போக்குகிறது, முடியை கருமையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. மேலும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தையும் நீக்குகிறது. மேலும், கரிசலாங்கண்ணி...
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்விக் குழுவில் இடம் பெறும் முதல் இந்தியர்!
நன்றி குங்குமம் தோழி கல்விப் பெருங்கடலில் இந்திய பெண்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். சமூகம், குடும்பம், பாலின வேறுபாடுகள் என அனைத்தும் கடந்துதான் பெண்கள் தங்களின் முத்திரையை பதித்து வருகிறார்கள். ஆனால், அதிலும் சாதித்த பெண்கள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெண்களுக்கான நிராகரிப்புகள், போராட்டங்கள் பல நிலைகளில் நடந்து கொண்டு இருந்தாலும், லண்டன்...
எங்கள் நோக்கம் கலைஞர்களை உருவாக்குவதல்ல!
நன்றி குங்குமம் தோழி ‘‘2018ல் நிகர் கலைக்கூடம் என்ற பெயரில் பறை இசைப் பள்ளி ஒன்றை நான், எனது இணையர் ஸ்ரீ னிவாசன், நண்பர் சுரேஷ் மூவரும் இணைந்து ஆரம்பித்தோம்’’ எனப் பேசத் தொடங்கிய சந்திரிகா, ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் பி.எச்.டி படித்த நிலையில், கோவை தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் வலம் வருகிறார்.‘‘கல்லூரியில் படிக்கும் போதே...
உன்னத உறவுகள்
நன்றி குங்குமம் தோழி உயிரையே வைக்கும் உறவுகள் குடும்பத்தை ஒரு வரைபடமாக வரைந்து பார்த்தால், அதிலுள்ள ஒவ்வொரு திசையிலும் பல்வேறு உறவுகள் இருப்பார்கள். முன்னோர்கள் வழியில் வளர்ந்து கொண்டே வருவதுதான் உறவுமுறைகள். இது நம் பாரம்பரியத்தின் நியதி. குடும்பம் வளர வளர, உறவுகள் மற்றும் சொந்தங்கள் பெருகும். அதனால்தான் பெரியவர்கள் ‘எத்தனை பிள்ளைகள்?’ என்றுதான் கேட்டார்கள்....
வேளாண் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரித்து கோடிகளில் வருமானம் ஈட்டலாம் - தனா ஃபுட் பிராடக்ஸ் உரிமையாளர் தனலட்சுமி
குழந்தைகளுக்கு அடிப்படை உணவுகள் தொடங்கி, சர்க்கரை நோய் குறைபாடுள்ளவர்கள் வரை தரமான, ஆரோக்கியமான உணவுகளை மதிப்புக்கூட்டல் மூலமாக தயாரித்து கோடிகளில் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்கிறார் மதுரை தனா ஃபுட் பிராடக்ஸ் உரிமையாளர் தனலட்சுமி. இதுகுறித்து, நம்மிடம் அவர் கூறியது: “என் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்களைத்...
சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் பெறுவது எப்படி?
நன்றி குங்குமம் தோழி ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுக்க 50 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பது சிக்கலான விஷயமாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி ஜெயிக்கத் தேவையான உதவிகளைச் செய்ய மத்திய, மாநில அரசாங்கங்கள் தயாராக உள்ளன. இளைஞர்கள்...