எலுமிச்சை தண்ணீர் எந்த நேரத்தில் குடிக்கலாம்?
நன்றி குங்குமம் டாக்டர் எலுமிச்சை கலந்த நீர் பல்வேறு நன்மைகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய பானமாகும். இவை நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதை எப்போது உட்கொள்வது என்பது பலருக்கும் குழப்பமாகவே உள்ளது. சிலர் இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்கின்றனர், ஒருசிலர் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்று கூறிவருகின்றனர். எலுமிச்சை...
ஹெல்த்தி ஹேபிட்ஸ்!
நன்றி குங்குமம் டாக்டர் - மருத்துவர். வி.எம். ஜெயபாலன் பசியில்லாமல் சாப்பிடலாமா? எப்படியும் வாழலாம், சாப்பிடலாம், இருக்கலாம் என்ற கோட்பாட்டில் இன்று மனிதர்கள் வாழுகிறார்கள். இயற்கை விதியை முற்றிலும் மாற்றி அவர்கள் விரும்பும் நேரத்தில் சாப்பிடும் பழக்கம் இன்று நம்மிடையே அதிகம் இருக்கிறது. 24 மணி நேர உணவு மையங்கள் இருப்பதால் உணவை எந்த நேரமும்...
பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
நன்றி குங்குமம் டாக்டர் உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது. ஆனாலும், அந்த...
காலை உணவை தவிர்த்தால் ப்ரைன் ஸ்ட்ரோக் ஏற்படலாம்!
நன்றி குங்குமம் டாக்டர் மூளை சுறுசுறுப்பாக இயங்கினால்தான் நம் உடல் சீராக இருக்கும். எல்லா வேலைகளும் வேகமாக நடக்கும். இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. முறையற்ற உணவுமுறை உடலை பருமனாக்கி மூளையை மந்தமடையச் செய்கிறது. ரத்த அழுத்தம் காரணமாக மூளை சீக்கிரம் உஷ்ணமாகி சோர்வடைகிறது. அதிக பதட்டம், கோபம் போன்றவை...
அற்புதம் செய்யும் அக்குபங்சர்!
நன்றி குங்குமம் தோழி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...’ இன்றளவில் எல்லோரது எதிர்பார்ப்பும் இதுதான். எவ்வளவு ஓடி ஓடி சம்பாதிச்சாலும் அதை அனுபவிக்க நாம் ஆரோக்கியமாக இருக்கணும். வள்ளுவரும் நோய் என்ன என்று அறிந்து அதற்கான காரணம் மற்றும் நம் உடலுக்கு ஏற்ப சிகிச்சை மூலம் குணப்படுத்தும் வழியையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று தன்...
நொறுக்குத்தீனி பிரியர்களே அலெர்ட் ப்ளீஸ்
நன்றி குங்குமம் டாக்டர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெரும்பாலானவர்கள் நொறுக்குத்தீனி பிரியர்களாக உள்ளனர். அந்த அளவு நொறுக்குத்தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. ஆனால் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்தாவிட்டால், நாளடைவில் அது ஆரோக்கியத்தையே உருக்குலைத்துவிடும். எனவே, பெரியவர்கள் நொறுக்குத்தீனி சாப்பிடாமல் தவிர்ப்பது குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கு...
வேண்டாமே சுய வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர் நோய் நாடி நோய் முதல் நாடி பொதுநல சிறப்பு மருத்துவர் டி.எம். பிரபு நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின் வரிக்கேற்ப, மக்களின் பொதுநலப் பிரச்சனைகளை வரிசைப்படுத்திக்கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தொடர் ஒரு நல்ல துணையாக எனக்கு இருந்தது. ஏனென்றால், மனிதனுக்கு ஏற்படும் நோய் என்ன?...
லோ சுகர் தடுக்கும் வழிகள்!
நன்றி குங்குமம் டாக்டர் பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவதுதான் ஆபத்தானது. அது உடலில், உடனடி விளைவுகளை காட்டும். எனவே, அடிக்கடி ரத்த பரிசோதனைகளை செய்து பார்த்துக்கொள்வது நல்லது. அந்தவகையில், இதன் அறிகுறிகள் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்: திடீர் சர்க்கரை அளவு குறைவின் அறிகுறிகள்...
எடை குறைப்புக்கு எது பெஸ்ட்? மருந்துகளா? ஆரோக்கியமான உணவுமுறையா?
நன்றி குங்குமம் டாக்டர் மூத்த ஊட்டச்சத்து நிபுணர் ஜூஷான் அலி சென்னையில் உள்ள பெரியவர்களிடையே எடை மேலாண்மைக்கான ஆதார அடிப்படையிலான, மருந்து அல்லாத அணுகுமுறைகளுக்கான வலுவான ஆர்வத்தை PCRM ஆய்வு நிரூபிக்கிறது. பொறுப்பான மருத்துவத்திற்கான மருத்துவர்கள் குழு (பிஸிஸியன்ஸ் கமிட்டி ஃபார் ரெஸ்பான்சிபிள் மெடிசின் PCRM) நடத்திய ஒரு புதிய ஆய்வில், உடல் எடையைக்...