மருந்தாகும் மசாலாப் பொருட்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் உணவுகளில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மஞ்சள் ஒரு சிறந்த ஆண்டிசெப்டிக் ஆகும், அதேபோல சுக்கு செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த மசாலாப் பொருட்கள் பொதுவாக காய்ந்த வேர்கள், மரப்பட்டைகள், விதைகளாக பயன்படுத்தப்படுகிறது. மசாலாப் பொருட்களின் மருத்துவ குணங்கள் இந்த நறுமணமான மசாலாப் பொருட்களை...
பாட்டி வைத்தியம்!
நன்றி குங்குமம் தோழி * பசலைக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வர பொடுகுத் தொல்லை நீங்கும். * தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வர பொடுகு நீங்கும். * வேப்பம் பூவையும், வெல்லத்தையும் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு...
வீட்டு வைத்தியம்!
நன்றி குங்குமம் டாக்டர் கர்ப்பிணிகள் சுகப்பிரசவம் ஆகச் சாப்பிட வேண்டியவை ஒன்பதாவது மாதம் முதல் குடிக்க வேண்டிய கஷாயம் சீரகம் அல்லது சோம்பு கஷாயம். ஒரு தேக்கரண்டி சீரகம் அல்லது சோம்பு வெறும் வாணலியில் வறுத்து 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப்பாக வற்றும் வரை கொதிக்கவிட்டு ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மாலை...
தர்பூசணி விதையின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் தர்பூசணி விதைகள் பல நன்மைகள் கொண்டவை. அவை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்தவை. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமம் மற்றும் முடியை மேம்படுத்தவும் உதவுகின்றன. தர்பூசணி விதைகளின் முக்கிய நன்மைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தர்பூசணி விதைகளில் மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின்...
குப்பைமேனி இலையின் மருத்துவ குணம்!
நன்றி குங்குமம் தோழி * குப்பைமேனி சாற்றை நெற்றியில் தடவ தலைவலி நீங்கும். * குப்பைமேனி சாற்றை குடித்தால் சளி, இருமல் நீங்கும். * குப்பைமேனி இலையை அரைத்து காதோரம் தடவினால் காதுவலி நீங்கும். * நாள்பட்ட புண்கள், நஞ்சுக்கடி ஆகியவைகளுக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து தடவினால் குணமாகும். * படுக்கை...
வெட்டிவேரின் மகத்துவம்!
நன்றி குங்குமம் தோழி * பொதுவாகவே வெட்டிவேர் இருக்கும் இடத்தில் காற்று மாசுபாடானது கட்டுக்குள் இருக்கும். காற்றில் இருக்கும் மாசுகளை வெட்டிவேரானது நீக்கும் தன்மை பெற்றது. * சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் வெட்டிவேர் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. * வெட்டிவேரின் மூலம் உடல் சோர்வு நீங்கி உடலில் உள்ள அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பெண்கள் உடலில் இருக்கக்கூடிய...
மாதவிடாய் பிரச்னையை சரி செய்யும் பிரண்டை!
நன்றி குங்குமம் தோழி எளிதில் கிடைக்கக்கூடிய பிரண்டை சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. மேலும் பலவித நோய்களை தீர்க்கவும், கட்டுப்படுத்தவும் அரு மருந்தாகும்.பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய பிரண்டையை போன்ற அருமையான மருந்து கிடையாது என சொல்லலாம்.வாயுத் தொல்லை இருப்பவர்கள் பிரண்டையை துவையலாக தயாரித்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகமாவதுடன்,...
வீட்டு மருத்துவம்!
நன்றி குங்குமம் தோழி * வாயுப் பிரச்னை தீர சுக்கு மல்லி காபி நல்லது. * சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொண்டால் வாயு சேராது. * பசும்பாலில் பத்து பூண்டு பற்களைப் போட்டுக் காய்ச்சி குடித்தால் வாயு சேராது. இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித வாயுக் கோளாறும்...
ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த வால் மிளகு
நன்றி குங்குமம் தோழி மிளகு, வால் மிளகு இரண்டும் ஒரே வகையை சேர்ந்தவை. மிளகைப் போன்றே இருக்கும். ஆனால் இதில் காம்புடன் இணைந்து, பார்ப்பதற்கு வால் போன்று இருப்பதால் இதனை ‘வால் மிளகு’ என்பார்கள். *சிறிதளவு வால் மிளகுத்தூள் எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும். *வால் மிளகுத்தூள், லவங்கப்பட்டை...