நலம் தரும் நாவல் பழம்!
நன்றி குங்குமம் தோழி ‘‘சுட்டப் பழம் வேண்டுமா... சுடாத பழம் வேண்டுமா..?” என்றபடி ஔவைக்கு முருகப்பெருமான் ஈந்த பழம்! பாரத மண்ணின் பழம்பெரும் பழம்! கோடை முடிந்து ஆடிக்காற்று வீசத் தொடங்கியதும், வீதியெங்கும் விற்கப்படும் பழம்! அனைத்திற்கும் மேலாக, நலம் பல அள்ளித்தரும் ‘ஏழைகளின் திராட்சை’ எனப்படும் நாவல் பழத்துடன், இன்றைய இயற்கைப் பயணத்தை தொடர்வோம்..!...
கரும்புச்சாறின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் கரும்பு சாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இது உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது, நீரேற்றத்தை அதிகரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் கலோரிகளைவிட, கரும்புச்சாறில் கலோரி மிகக் குறைவு. கரும்பு சாற்றின் முக்கிய நன்மைகள் இங்கே: உடனடி ஆற்றல்:...
ரத்த விருத்திக்கு உதவும் லோங்கான்பழம்!
நன்றி குங்குமம் டாக்டர் லோங்கான் பழம், சீனாவின் பாரம்பரிய பழமாகும். இதனை சீனர்கள் “டிராகன் கண்” என்றும் அழைக்கின்றனர். இது லிச்சி குடும்பத்தைச் சார்ந்த ஒரு பழமாகும். வட்டவடிவில் பெரிய திராட்சையைப் போன்ற தோற்றத்திலும் இதன் கொட்டை கருப்பு நிறத்திலும் இருக்கும். இது இனிப்பு சுவை கொண்ட வெப்பமண்டல பழமாகும். லோங்கான் பழத்தின் நன்மைகள்: லோங்கான்...
துரியன் பழத்தின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் துரியன் பழம் தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான ஒரு பழமாகும். துரியன் பழம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.இவை குறிப்பாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தில் குன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் துரியன் பழம் அதிகம் கிடைக்கும். துரியன் பழம் ஆண்டுக்கு ஒரு முறை...
ஆட்டுப்பால் சீஸின் நன்மைகள்!
நன்றி குங்குமம் டாக்டர் உணவியல் நிபுணர் சாந்தி காவேரி ஆட்டுப்பால் சீஸ் என்பது ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும். இது “செவ்ரே” என்றும் அழைக்கப்படுகிறது. புதிய ஆட்டுப்பால் சீஸ் பெரும்பாலும் கிரீமி மற்றும் காரமானது. புளிக்கவைக்கப்பட்ட ஆட்டுப்பால் சீஸ் சுவையுடன் இருக்கும். ஆட்டுப்பால் சீஸ் ஜீரணிக்க எளிதானது உட்பட பல...
இதயத்தை பாதுகாக்கும் 5 உணவுகள்!
நன்றி குங்குமம் டாக்டர் ஆரோக்கியமான இதயம் நீண்ட மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இது உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்து, உறுப்புகள், திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களையும் நீக்குகிறது. நமது இதயத்தை கவனித்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது, ஏனென்றால், நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட...
வாசகர் பகுதி-இயற்கை உணவும், பயன்களும்!
நன்றி குங்குமம் தோழி இயற்கை நமக்கு என்னற்ற பலன்களை தந்துள்ளது. இதில் இயற்கையாக தந்த காய்கனிகள், இதர உணவுப் பொருட்கள் ஏராளம். மனிதன் நாகரீகம் அடைந்ததும் இயற்கையாக கிடைத்த உணவை சமைத்து, சுவை கூட்டி உப்புக் காரம் சேர்த்து உண்ணத் தொடங்கினர். இதில் சில சிக்கல்களும் உண்டாயின. அந்த வகையில் சில உணவுப் பொருட்களை...
சர்க்கரைவள்ளி கிழங்கின் பயன்கள்!
நன்றி குங்குமம் டாக்டர் சர்க்கரை வள்ளி கிழங்கு பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது மிதமான சுவையோடு நிறைந்த மாவுச்சத்து கொண்டது. உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் இதில் அடங்கி உள்ளன. மேலும், வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்ததாக உள்ளது. இது கண் பார்வை, செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு...
இயற்கை 360° - கிரான்பெர்ரி
நன்றி குங்குமம் தோழி குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டுமே விளைகிற இப்பழத்தை அந்த நாட்டவர்கள் உட்கொள்வதைக் காட்டிலும் அதிகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பதனிடப்பட்ட இந்தப் பழமும், இதன் சாறும் உலகெங்கிலும் பயன்படுத்தப்படுவதுடன், அலோபதி உள்பட அனைத்து மருத்துவத் துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாய் வலம் வருகிறது. ஆம், அமெரிக்காவில் விளையும் குருதிநெல்லி எனப்படும் Cranberry...