நுரையீரல் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர்சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் பரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உருவாக்குவதற்கும், வேறு சில வேதிப்...
உணவே மருந்து!
நன்றி குங்குமம் டாக்டர் *வாதம் சம்பந்தமான நோய்களை அவரைக்காய் போக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த பிஞ்சு அவரைக்காயை சமைத்து உண்ணலாம். ரத்த கொதிப்பைக் குறைக்கும் திறன் இதற்கு உண்டு. *சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மார்புச்சளி, கபத்தை போக்குவதோடு, வயிற்றுப் பூச்சிகளையும் கொல்லும். *சிறுபசலைக் கீரையை சமைத்து சாப்பிட்டுவர மலத்தை இளக்கி, வெளியேற்றும். உடல்...
பொடுகுத் தொல்லைக்கு தீர்வாகும் ஹேர் மாஸ்க்குகள்!
நன்றி குங்குமம் டாக்டர் குளிர்காலம் தொடங்கிவிட்டாலே நிறையப்பேர் சந்திக்கும் ஒரு பிரச்னை பொடுகுப் பிரச்னைதான். இந்தப் பொடுகு பிரச்னை இருந்தாலே தலைமுடி அதிகமாக உதிர தொடங்கும். பொடுகு பிரச்னையை சரிசெய்ய பலரும் பல வழி முறைகளை கடைப்பிடிக்கின்றனர். அதில் பலரும் செய்யும் ஒரு தவறு, தலையில் எண்ணெய் வைப்பதுதான். பொடுகு இருக்கும் சமயத்தில் எண்ணெய் வைக்கும்...
வெள்ளரிக்காயில் சகலமும் உள்ளது!- வாசகர் பகுதி
வெள்ளரிக்காயில் சகலமும் உள்ளது! உடலுக்கு குளிர்ச்சி தரும் இதில் பல சத்துக்கள் உள்ளன. 100 கிராம் வெள்ளரிக்காயில் 13 கலோரி சத்துக்கள் உள்ளன. பச்சையாக சாப்பிடுவது நல்ல பலனை தரும். இதில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் சமைக்கும் போது வீணாகிவிடும் என்பதால், வெள்ளரிக்காயை தோளுடன் சாப்பிட வேண்டும். அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. வயிறு உபாதைகள்...
MINDFUL WALKATHON
நன்றி குங்குமம் தோழி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் ‘யுவதி’ அமைப்பு, ‘மைன்ட்ஃபுல் வாக்கத்தான்’ நிகழ்ச்சி ஒன்றை ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.இந்தாண்டு செனாய் நகர் திரு.வி.க பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யுவதி...
பெண்களின் இதய ஆரோக்கியம்... ஒரு பார்வை!
நன்றி குங்குமம் டாக்டர் இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! இதய நோய் என்பது பெண்கள் மரணமடைவதற்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இருப்பினும், பெண்களில் பலர், இன்றும் ஆண்களுக்கு வருவது போன்ற‘‘வழக்கமான” கடுமையான நெஞ்சு வலியையே மாரடைப்பிற்கான முக்கிய அறிகுறியாகக் கருதுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல என்பதே யதார்த்தம். பெண்களுக்கு பெரும்பாலும் மிக நுட்பமான (subtle)...
பருவ வயதில் வரும் முகப்பருவிற்கு ஆன்லைன் மூலம் சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும்: தோல் மருத்துவர்கள் அறிவுரை
* அறிவியல் ரீதியாக அணுக வேண்டும் பருவ வயதில் ஏற்படும் முகப்பரு பாதிப்பிற்கு, ஆன்லைன் மூலம் சுயமருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும் என தோல் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். பதின்பருவ வயதினருக்கு (டீன் ஏஜ்) 13 வயது முதல் 25 வயது வரையிலும் முகப்பரு பிரச்னை வருகிறது. இந்த முகப்பரு பாதிப்பை சரி செய்ய...
நாவின் ஆரோக்கியம் காப்போம்!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் எண்ணுவதை பேசுவதற்கும், உண்ணும் உணவை பற்கள் மென்று தின்ன சமநிலைப்படுத்தவும் உதவும் ஒரு முக்கிய உறுப்பு நாக்கு.நாக்கு நம் உடலின் நிலையை அப்படியே எடுத்துக்காட்டும் கண்ணாடி என்று சொன்னால் அது மிகையில்லை. நாக்கின் தன்மையை வைத்து உடலில் என்ன பிரச்னை என மருத்துவர்கள் ஓரளவுக்கு கண்டறிந்து விடுவார்கள். அதனால்தான் மருத்துவர்கள்,...
உஷார் மழைக்காலம் தொடங்கி விட்டது!
நன்றி குங்குமம் தோழி மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே வீட்டில் ஒருவருக்காவது ஜுரம் வந்து விடும். இதற்கு காரணம் மழை மற்றும் குளிர் காலத்தில் நுண்கிருமிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் தொற்றை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்பு சக்தி உடலில் இல்லை எனும் போது உடனே நோய் தாக்குதல் ஏற்படுகிறது. குளிர், மழைக்காலங்களில்...

