குடல் புண் நோய் தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.கண்ணன் இன்றைய சூழலில் இந்தியாவில் 10 லட்சம் நோயாளிகளுக்கு மேல் ulcerativeColitis எனப்படும் குடல்புண் நோயால் (அல்சர்) பாதிக்கப்பட் டுள்ளனர். இது பொதுவாக 20 முதல் 30 வயதினரையும், 50 முதல் 60 வயதினரையும் பாதிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாது எனினும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம்...
முடிவெடுக்கும் திறனும் வெற்றிப்பாதையும்!
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நேர மேலாண்மையைச் சிறப்பாகத் திட்டமிடுவதோடு, இலக்கு நோக்கிப் பயணிப்பதில் மிக முக்கியமான காரணி முடிவுவெடுக்கும் ஆற்றல். எடுத்த முடிவுகளில் எதில் உறுதியாக இருக்க வேண்டும், எதை எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சூட்சமத்தில்தான் வெற்றியின் திறவுகோல் ஒளிந்திருக்கிறது என்பதை உணர...
10ல் இரண்டு பேரை பாதிக்கும் புரோஸ்டேட் கேன்சர்!
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு உரித்தான முக்கியமான சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள், அறிகுறிகள் பற்றி விவரிக்கிறார் சிறுநீரகவியல் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவன் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவன் நண்பர்களோடு பழக தயங்குகிறான். சிலர் இவனை கிண்டலும் செய்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர வழி சொல்லுங்கள். - அம்மையப்பன், திருநெல்வேலி. நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள்...
அதிகரித்து வரும் தூக்க விவாகரத்து தீர்வு என்ன!
நன்றி குங்குமம் டாக்டர் தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் நிம்மதியான தூக்கத்திற்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். இதைத்தான் தூக்கம் என்பது வரம் என்றும் சொல்லப்படுகிறது. இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான்,...
கண்டங்கால் தசை என்னும் இரண்டாம் இதயம்!
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் ஆசிரியர் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அறுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் என்னிடம் கால் முட்டி வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார். ஆசிரியர் பணியில் இருந்த பொழுது தொடர்ந்து ஆறு மணி நேரமாவது தினமும் நிற்க வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு கால் முழுவதும் நரம்பு சுற்றி...
கேள்வியின் நாயகியே…
நன்றி குங்குமம் டாக்டர் செவ்விது செவ்விது பெண்மை! மனநல மருத்துவர் மா.உஷா நந்தினி சமூகவியல் பார்வை: “நான் மட்டும் இல்லை!” நான் மட்டும் தான் இப்படி சிந்திக்கிறேனா? என்ன கண்ணீரும், கலக்கமும் எனக்கே சொந்தமா? இல்லை, என் தோழிக்கும், என் அக்காவுக்கும் அதே மாதிரி நிலைதானா……. சமூகம் சொல்வது: “நீ பெண்... நீ அழகு... நீ...
நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒருமுறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும். மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் 500, 1000...
வன்முறையும்... தண்டனைகளும்!
நன்றி குங்குமம் தோழி அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியை முன் வைத்து, இன்று பல சம்பவங்கள் நமது சமூகத்தில் அதீதமாக பிரதிபலிக்கிறது. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் போது, ஆட்டோக்காரர்கள் இடையிலான ஒரு வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் மற்றும் சில நண்பர்கள் இணைந்து ஆட்டோக்காரர் ஒருவரை அடிக்க...