மம்ப்ஸ் வைரஸ்: அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்!

நன்றி குங்குமம் டாக்டர் மம்ப்ஸ் வைரஸ் அறிமுகம் பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் மம்ப்ஸ் (Mumps) என்பது குழந்தைகளுக்கு மற்றும் இளம் வயதினருக்குப் பெரும்பாலும் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இந்த நோய் paramyxovirus குடும்பத்தைச் சேர்ந்த மம்ப்ஸ் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இது பொதுவாக உமிழ்நீர் சுரப்பிகளைப் பாதிக்கிறது, குறிப்பாகச் காதின் கீழ் உள்ள பரோடிட்...

ரத்த விருத்திக்கு உதவும் லோங்கான்பழம்!

நன்றி குங்குமம் டாக்டர் லோங்கான் பழம், சீனாவின் பாரம்பரிய பழமாகும். இதனை சீனர்கள் “டிராகன் கண்” என்றும் அழைக்கின்றனர். இது லிச்சி குடும்பத்தைச் சார்ந்த ஒரு பழமாகும். வட்டவடிவில் பெரிய திராட்சையைப் போன்ற தோற்றத்திலும் இதன் கொட்டை கருப்பு நிறத்திலும் இருக்கும். இது இனிப்பு சுவை கொண்ட வெப்பமண்டல பழமாகும். லோங்கான் பழத்தின் நன்மைகள்: லோங்கான்...

டீன் ஏஜ் பருவத்தினரை பாதிக்கும் கெரடோகோனஸ்!

நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவர் பி. கணேஷ் இந்தியாவில், 65க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கண் சிகிச்சை மையங்களை கொண்டுள்ள மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை குழுமம் முதன்முறையாக சென்னையில் அடையாறு, அண்ணாநகர் உள்ளிட்ட சுமார் பத்து இடங்களில் இரண்டு பல்நோக்கு மருத்துவமனைகள், எட்டு கண் சிகிச்சை மையங்களை தொடங்கியுள்ளனர்....

மண்ணில் வந்த நிலவே… மடியில் பூத்த மலரே!

நன்றி குங்குமம் டாக்டர் குழல் இனிது… யாழ் இனிது குழந்தையின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமாக இருப்பது கர்ப்ப காலம் தொடங்கி ‘முதல் 1000‘நாட்கள். இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சியில் பெற்றோர் அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு குழந்தையின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவது அவசியம் ஆகும். இந்த கட்டுரையில் முதல் 6 மாதங்கள் குழந்தையின்...

தயிர் - மோர் எது பெஸ்ட் !

நன்றி குங்குமம் டாக்டர் நம்முடைய உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. எனவே, உணவுகளில் மாற்றங்கள் ஏற்படும்போது உடல் ஆரோக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதனால் உணவை தேர்வு செய்யும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், தயிர், மோர் இரண்டுமே ஆரோக்கியமானது தான். தயிரில்...

கர்ப்ப காலமும் இடுப்பு - முதுகு வலியும்!

நன்றி குங்குமம் டாக்டர் வலியை வெல்வோம் இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி ஒருமுறை கால் டாக்சியில் பயணிக்கும் போது , “அண்ணா, எனக்கு முதுகு வலி உள்ளது. அதனால், மேடுபள்ளங்கள், ஸ்பீட் ப்ரேக்கர்லாம் வரும் போது கொஞ்சம் பார்த்து மெதுவாக ஓட்டுங்க” என உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டுநரிடம் முன்னெச்சரிக்கை நல்கினேன். அப்போது ஓட்டுநர், ’என் மனைவிக்கும்...

பாலக் கீரையின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர் உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா கீரை என்றாலே சத்துகள் நிறைந்தது என நம் அனைவருக்கும் தெரியும். அதேசமயத்தில் பல்வேறு கீரை வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரைக்கும் தனிச்சிறப்பு இருக்கின்றன. அந்த வகையில் பாலக்கீரையும் ஒன்று. பாலக்கீரையின் தாயகம் தென் ஐரோப்பாவாகும். அந்தப் பகுதிகளில் இந்தக் கீரை அதிகம் காணப்படுகிறது.பாலக்கீரையில் வைட்டமின்...

முதுமையில் இளமை…ஹெல்த் கைடு!

நன்றி குங்குமம் டாக்டர் முதுமை என்பது மானுட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். அதை இரண்டாம் பால்யம் என்பார்கள். இது மேலும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் முதுநிலையில் ஏற்படும் நோய்களை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக முதிர்ந்த வயதில் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் எனக் கூறலாம். வயது முதிர்ச்சியடைவதின் முக்கிய குறிப்புகள்...

நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!

நன்றி குங்குமம் தோழி நாம் செய்கிற உடற்பயிற்சி எதுவாக இருப்பினும், செய்வதை நிறுத்திய பிறகு, என் உடலில் இருந்த பழைய பிரச்னைகள் மீண்டும் வர ஆரம்பித்துவிட்டது எனப் பலர் சொல்வதைக் கேட்டிருப்போம்.நம் உடல் என்பது வாகனத்தை பராமரிப்பது போன்ற ஒரு செயல். வாகனத்தை ஒழுங்காகப் பராமரித்து, இஞ்சின் ஆயில் மாற்றும் போதுதான், வாகனம் தடைபடாமல் ஓடிக்கொண்டே...

லவங்கப்பட்டையின் மகிமைகள்!

நன்றி குங்குமம் தோழி மூலிகை என்றாலே அதில் நிறைய ஆரோக்கியங்கள் அடங்கி இருக்கும். இதில் லவங்கப்பட்டையில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. லவங்கப் பட்டையை பொடி செய்து எப்போதும் வீட்டில் வைத்திருப்பது நல்லது. *மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு டம்ளர் சூடானத் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேனும், சிறிய ஸ்பூன்...