திருச்சியில் போதை மாத்திரையுடன் வாலிபர் சிக்கினார்
திருச்சி, ஆக.30: திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருச்சி பொன்மலைப்பட்டி சாலை அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக பொன்மலை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில்,...
பேச்சை நிறுத்தியதால் ஆத்திரம் பெண்ணை கத்தியால் குத்திய காதலன் கைது
திருச்சி, ஆக.30: திருச்சியில் பெண்ணை கத்தியால் குத்திய கள்ளகாதலனை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் 35வயது பெண்ணுக்கும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (46) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக தெரிகிறது. சில நாட்களாக அந்தப் பெண் செந்தில்குமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. கடந்த 28ம் தேதி...
மனநலம் பாதிக்கப்பட்டவர் அரளி விதை தின்று சாவு
லால்குடி, ஆக. 29: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வெள்ளனூர் இடங்கிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி நவமணி(60). சற்றே மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 5 வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அரளி விதையை, ஆடாதோடா இலை என்று நினைத்த நவமணி அதை பறித்து தின்றதாக கூறப்படுகிறது. இதனால்,...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 புள்ளிமான்கள் பலி
துவரங்குறிச்சி, ஆக. 29: துவரங்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண் மான்கள் உயிரிழப்பு. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை வளசப்பட்டி அருகே நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரண்டரை வயது மதிக்கத்தக்க 2 புள்ளி பெண் மான்கள் காயமடைந்து பரிதாபமாக பலியானது....
திருவெறும்பூரில் நாளை மின்நிறுத்தம்
திருச்சி, ஆக. 29: திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை திருவெறும்பூர், நவல்பட்டு, டி-நகர், சோழமாதேவி, கும்பக்குடி, காந்தலுார், புதுத்ெதரு, வேங்கூர், அண்ணாநகர், சூரியூர், எம்ஐஇடி. சோழமாநகர், பிரகாஷ்நகர், திருவெறும்பூர்...
தொட்டியத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்
தொட்டியம், ஆக.27: திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சி பகுதியில், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தொட்டியம் அரசு உதவி பெறும் புனித மரியன்னை துவக்கப்பள்ளி மற்றும் இளங்கோ மானிய துவக்க பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தினை முசிறி தொகுதி எம்எல்ஏ...
திருச்சியில் ஆக.31ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருச்சி, ஆக.27: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்த பட்சம் 8வது, 10 வது, ஐடிஐ, டிப்ளமோ, 12 வது, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பெற்ற இளைஞா்களுக்கு (இருபாலரும்) அவரவா்களின் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,...
திருச்சி உறையூர் மீன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து
திருச்சி, ஆக.27: திருச்சி உறையூர் குழுமணி சாலையில் காசி விளங்கி மொத்த மீன் விற்பனை மார்க்கெட் உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மொத்தமாக கொண்டு வரப்படும் மீன்கள், இந்த மார்க்கெட்டில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் சிறு வியாபாரிகள் இங்கிருந்து வாங்கி சென்று கிராமப்புறங்களில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இம்மார்க்கெட்டில் நேற்று அதிகாலை...
மின்சாரம் தாக்கி வெல்டர் பரிதாப பலி
முசிறி,ஆக.22: திருச்சி அருகே வெல்டிங் செய்த போது மின்சாரம் தாக்கி வெல்டர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் தொட்டியம் கோட்டைமேடு கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கண்ணன் (45). வெல்டரான இவர், அதே பகுதியை சேர்ந்த தினேஷ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கூரை அமைப்பதற்கு வெல்டிங் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று...