விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்

காரிமங்கலம், ஆக.30: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில், சட்டவிரோத மண் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் நிலையில்,a அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்குடன் இருந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று காரிமங்கலம் அருகே...

மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்

தர்மபுரி ஆக. 30: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில மையம் சார்பில், மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரட்ரிக் ஏங்கல்ஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில...

பூப்பந்தாட்ட போட்டிக்கு தர்மபுரி மாணவர்கள் தேர்வு

தர்மபுரி, ஆக.30: தர்மபுரி மாவட்ட அளவிலான, 70வது ஜூனியர் பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி, செல்லியம்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சங்க மாவட்ட செயலாளர் துரை தலைமை வகித்தார். போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவில் அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணி...

பைக் மீது வாகனம் மோதி பெண் பலி

தர்மபுரி, ஆக. 29: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பத்தளஅள்ளியை சேர்ந்தவர் அக்குமாரி. இவரது மனைவி மங்கம்மாள் (55). இவரது தம்பி ராஜூகண்ணு. அக்கா, தம்பி இருவரும், நேற்று முன்தினம் கடத்தூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்றனர். அரூர் மெயின்ரோடு, குரும்பட்டி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த...

ரூ. 47 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர், ஆக.29: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை அன்று கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடு, எருமை மாடு, இறைச்சி மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

பாப்பாரப்பட்டி, ஆக.29: பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சி சார்பில், 9ம் வார்டு முதல் 15ம் வார்டு வரை உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா தலைமை ஏற்று வருவாய்த் துறை அலுவலர் சுஜாதா, துணை தாசில்தார் குமரன், பேரூராட்சி தலைவர் பிருந்தா நடராஜன், நகர செயலாளர் சண்முகம், பேரூராட்சி...

பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

தர்மபுரி, ஆக.27: அரூர் சங்கிலிபாடியை சேர்ந்தவர் பாபு(45). இவரது மகனுக்கு கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் நேற்று மகனை அழைத்துகொண்டு கோவை செல்வதற்காக, அரூரில் பஸ் ஏறியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர், பாபுவின் செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதை அறிந்த பாபு சத்தம் திருடன், திருடன் என...

குப்பூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்டிஓ மனுக்களை பெற்றார்

தர்மபுரி, ஆக.27: தர்மபுரி ஒன்றியம், குப்பூர் ஊராட்சியில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம், ஆர்டிஓ காயத்ரி தலைமையில் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ஆயிரத்திற்கும்...

பெல்லுஅள்ளியில் வரப்பு தகராறில் இருதரப்பினர் மோதல் பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு

பாலக்கோடு, ஆக. 27: மாரண்டஅள்ளி அடுத்த பெல்லுஅள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளப்பன்(39). இவர் பக்கத்து நிலத்தை சேர்ந்த மாதையன் என்பவரது நிலத்தில் உள்ள, பொது வரப்பை காலம் காலமாக நடைபாதையாக பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 22ம் தேதி காலை காளப்பன், வரப்பு பாதை வழியாக தனது தோட்டத்திற்க்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மாதையன்...

மைதானம் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

தர்மபுரி, ஆக.23: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலானூர் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (21). இவர் தர்மபுரிக்கு பைக்கில் வந்துள்ளார். அப்பாவுநகர் 5வது தெருவுக்கு எதிரே உள்ள விளையாட்டு மைதானத்துக்கு முன்பு, தனது பைக்கை நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, டவுன்...