கேழ்வரகு இனிப்புக் கஞ்சி

தேவையானவை கேழ்வரகு மாவு - கால் கப் நாட்டுச்சர்க்கரை - அரை கப் ஏலக்காய் - சிறிது பாதாம் சீவியது - சிறிதளவு தேங்காய்த் துருவல் - கால் கப். செய்முறை: கேழ்வரகு மாவுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். கொதிவந்ததும் அதில் நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அடுப்பை சிறுதீயில்...

பிள்ளையார்பட்டி மோதகம்

தேவையானவை: தேங்காய் துருவல், பச்சரிசி, வெல்ல தூள் - 1 கப், பாசிப்பருப்பு - ½ கப், ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், தண்ணீர் - 3 கப். செய்முறை: முதலில் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி ஈரமின்றி ஒரு காட்டன் துணியில்...

நெய் அப்பம்

தேவையானவை: நெய் - ¼ கிலோ, தேங்காய் - 1, பச்சரிசி - ½ கிலோ, வெள்ளை உளுந்து - 200 கிராம், உப்பு - தேவைக்கு. செய்முறை: முதலில் அரிசி, உளுந்தை ஊறவைத்து, ஊறியபின் தண்ணீர் வடித்து விட்டு தேங்காய் துருவி அரிசியுடன் ஆட்டுரலில் அரைத்து எடுக்கவும். எடுக்கு முன் தேவையான அளவு உப்புப்...

உலை அப்பம்

தேவையானவை: பச்சரிசி - ½ கிலோ, பாசிப் பருப்பு - ¼ கிலோ, சர்க்கரை - ¼ கிலோ, தேங்காய் துருவல் - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: பச்சரிசியை ஊறவைத்து, ஊறிய பின் தண்ணீரை வடித்து மாவாக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை லேசாக வறுக்கவும். அரிசி மாவில் ருசிக்கேற்ப உப்பைச் சேர்த்து, தண்ணீர்...

மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா

தேவையான பொருட்கள் 1/2 கிலோ சிக்கன் 3வெங்காயம் 2தக்காளி 2வர மிளகாய் 2பச்சை மிளகாய் 4கொத்து கருவேப்பிலை தேவையானஅளவுகொத்தமல்லி 1 மேஜை கரண்டி சிவப்பு மிளகாய் தூள் 1 மேஜை கரண்டி தனியா தூள் 1/ 2 மேஜை கரண்டி மஞ்சள் தூள் 1 மேஜை கரண்டி மிளகுத்தூள் 1மேஜை கரண்டி இஞ்சி பூண்டு...

உளுந்து வெந்தயக் களி

தேவையானவை: உளுத்தம் பருப்பு - 100 கிராம், வெந்தயம் - 50 கிராம், நெய் (அ) நல்லெண்ணெய் - 50 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய் - 4. செய்முறை: உளுத்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். மிக்சியில் சூடு ஆறியவுடன் ஏலக்காய் சேர்த்து நைஸ் ரவையாக...

முளைக்கட்டிய வெந்தய ஊத்தப்பம்

தேவையானவை: முளைக்கட்டிய வெந்தயம் - ½ கப், துருவிய கேரட், காலி ஃபிளவர், கோஸ் சேர்த்து - 1 கப், வெங்காயம் - 500 கிராம், இட்லி மிளகாய் தூள் - 6 ஸ்பூன், உப்பு - சுவைக்கு, தோசை மாவு - ½ கிலோ, எண்ணெய் - 100 கிராம். செய்முறை: தோசைக்கல்லில்...

குதிரைவாலி குஸ்கா

தேவையான பொருட்கள் 1கைப்பிடி புதினா 1கைப்பிடி புதினா 1கைப்பிடி கொத்தமல்லி 1பச்சை மிளகாய் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் 1டேபிள்ஸ்பூன் நெய் 1பிரியாணி இலை 1 பட்டை 2 லவங்கம் 1 ஏலக்காய் 1 தலா அன்னாச்சி மொட்டு, மராத்தி மொட்டு 2 வெங்காயம் 1 தக்காளி 1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1டீஸ்பூன் மிளகாய் தூள் 1/2டீஸ்பூன்...

அப்பள வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள் வத்தல் குழம்பு ஸ்பெஷல் மசாலா பொடி: 1மேஜைகரண்டி நல்லெண்ணை 1தேக்கரண்டி கடலை பருப்பு 1தேக்கரண்டி தோலுரித்த முழு உளுந்து ½ தேக்கரண்டி மிளகு ½ தேக்கரண்டி வெந்தயம் 2 தேக்கரண்டி சீரகம் 6 தேக்கரண்டி தனியா 4கார சிகப்பு மிளகாய் 2தேக்கரண்டி அரிசி ½ தேக்கரண்டி பெருங்காயம் ½ கப் கறிவேப்பிலை...

தினை சில்லி இட்லி

தேவையானவை தினை அரிசி - 2 கப் இட்லி அரிசி - 1 கப் உளுந்து - முக்கால் கப் வெந்தயம் - 1 தேக்கரண்டி. சில்லி இட்லி தயாரிக்க பெரிய வெங்காயம் - 2 குடைமிளகாய் - 1 பச்சைமிளகாய் - 1 இஞ்சிபூண்டு விழுது - 1 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்...