Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவிநாசி பகுதியில் பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து

திருப்பூர்: அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள 'சுமங்கலி சில்க்ஸ்' துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசதாக்கியது. தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.