செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோயில் அருகே அரசுப் பேருந்து - கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலையை கடக்க முயன்ற கண்டெய்னர் லாரி மீது திருவண்ணாமலையில் இருந்து வந்த அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து நடத்துனர், ஓட்டுநர் உள்ளிட்ட 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
+
Advertisement