அரூர், அக்.11: அருர் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ஜெகநாதன், திருப்பத்தூர் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த கரிகால் பாரி சங்கர், அரூர் டிஎஸ்பியாக நியமனமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement


