Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டியில் சாலை பணிகளை நகர் மன்ற தலைவர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி, மே 28: திருத்துறைப்பூண்டி நகராட்சி வார்டு 19 வேதை சாலை சத்திரம் பள்ளி கூடம் அருகில் மண் சாலை பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பார்வையிட்டார்.

இதில் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகோயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.